பூக்குஞ்சு, an unfledged young chicken pigeon etc.
பூங்கதிர், beautiful brightness.
பூங்காவனம், பூங்கா, பூந்தோட்டம், a flower-garden.
பூசாத்த, பூச்சாத்த, to put flowers upon an idol.
பூச்சட்டை, a garment of fineflowered muslin; 2. ears of corn in blossom.
பூச்செண்டு, பூஞ்செண்டு, a nosegay of flowers.
பூஞ்சிறகு, down of young birds.
பூத்தொடுக்க, to string flowers; 2. to fabricate a false story.
பூநொய், fine grits.
பூந்தட்டு, a flower-salver.
பூப்படர, to spread as a cataract in the eye.
பூப்பிஞ்சு, பூம்பிஞ்சு, the young germ of a fruit.
பூமழை, பூமாரி, புஷ்பமாரி, flowers strewed down, rain of flowers.
பூமாலை, a garland of flowers.
பூம்பனை, the male palmyra.
பூவரசு, the portia or tulip tree.
பூவாணம், a rocket that throws out sparks like flowers.
பூவிழ, to form a speck or cataract in the eye.
மரம்பூப் பூக்கிறது, the tree is in blossom.
அது பூத்துப்போயிற்று, it is past blossoming.
என் கண் பூத்துப்போகிறது, my eyes fail.
நெருப்புப் பூத்துப்போயிற்று, the fire is nearly evtinguished or is covered with ashes.
பூத்தவள், a woman in her course.
பூப்பு, v. n. catamenia.
s. A flower, a blossom, மலர். 2. A leaf, இலை. 3. Beauty, fairness, அழகு. 4. Extent, expanse, greatness, dimension, பொலிவு. 5. Sharpness, keenness, point, கூர்மை. 6. Web, film or cataract on the eye, albugo, கண்ணில்விழும்பூ. See புஷ்பம். 7. The roughness on the wiry edge of a tool after grinding, ஆயுதப்பொருக்கு. 8. Fire spark, electrical spark, தீப்பொறி. 9. Flakes of scraped cocoa-nut, தேங்காய்ப்பூ. 1. Sparks from fireworks, வாணத்தில்விழும்பூ. 11. Concretions of fine powder or dust, நுண் பொடி. 12. Menstruation, catamenia, as in பூப்பகம். 13. The gills of a fish. (Beschi.) --Some of its compounds are as of புஷ்பம், which see.பூ, 4. Four kinds of flowers. They are: 1. கொடிப்பூ, flowers of runners, creepers; 2. கோட்டுப்பூ, flowers of branches, i. e. trees; 3. நீர்ப்பூ, water-flowers; 4. புதற்பூ, flowers of grasses and herbs.பூக்கஞ்சா, s. A species of narcotic. See கஞ்சா.பூக்கட்ட, inf. To make garlands.பூக்கந்தகம், s. Flowers of sulphur; sublimate of sulphur, புடமிட்டகந்தகம்.பூக்காரர், s. [pl.] Flower-gatherers, gar land-makers.பூக்காலம், s. The season of flowering.பூங்குஞ்சு--பூங்குஞ்சு, s. An unfledged chicken, pigeon, &c.பூக்குடலை, s. [prov. பூக்குட்டான்.] A flower-basket. See குடலை.பூக்குறடு, s. A raised place for gar land-makers. (p.)பூக்கொய்ய, inf. To crop flowers, as girls for pastime. 2. As பூவெடுக்க.பூங்கதிர், s. Beautiful or great bright ness.பூங்கரும்பு, s. A tender and red kind of sugar cane.பூங்கா--பூங்காவனம்--பூஞ்சோலை, s. A flower-garden, a pleasure-ground.பூங்காரை, s. A shrub. See காரை.பூங்காவி, s. A rose-like tings in cloth. See காவி.பூங்குறுநல்--பூங்குறுநொய்--பூநொய், s. Very fine grits.பூங்கொடி, s. A very young tendril. 2. (fig.) A woman.பூங்கொத்து, s. A bunch or cluster of flowers.பூங்கோரை, s. A grass, Cyperus ge minatus. See கோரை.பூச்சட்டை, s. A garment of fine flowered muslin. 2. Ears of corn in blossom, குடலைக்கதிர்.பூச்சல்லா, s. Fine flowered muslin.பூச்சாத்த, inf. To adorn an idol with flowers.பூச்சாரம், s. The essence of flowers, பூவினிரசம். 2. See பூ, Sa.பூ பூச்செண்டு--பூஞ்செண்டு, s. A nose gay of flowers strung together. See செண்டு.பூச்சேலை, s. A woman's cloth with flowers printed, or wrought, throughout.பூச்சொக்கா, s. A long jacket of fine flowered muslin.பூச்சட்டி--பூஞ்சட்டி, s. A flower-pot.பூஞ்சணற்பு, s. A thrifty kind of In dian hemp.பூஞ்சாட்டி, s. See சாட்டி.பூஞ்சாயம், s. Ruddy, dark color.பூஞ்சிட்டு, s. A kind of little bird. See சிட்டு.பூஞ்சுண்ணம், s. Farina of flowers, as பூந்தாது.பூஞ்சிறகு, s. Down of young birds.பூத்தட்டுதல், v. noun. Reducing melt ed wax to flakes by pouring it into water, in the process of whitening it, மெ ழுகைத்தகடாக்கல். (Jaff.)பூத்திரி--பூவர்த்தி, s. A kind of fire works or rocket, held in the hand while discharged, from which flowers drop, ஓர்வகைவாணம்.பூத்தொடுக்க, inf. To string flowers, commonly by tying them together, in making garlands. 2. [fig.] To put up things very loosely so as to make an appearance of bulkiness. 3. To fabri cate, to make a false story.பூநீலம், s. A fine kind of Indigo, ஓர்நீலம்.பூநொய், s. Fine grits.பூந்தட்டம்--பூந்தட்டு, s. A flower salver. See தட்டு.பூந்தாது, s. Farina of flowers. 2. The filament of a flower.பூந்தார், s. Flower garlands, மலர்மாலை.பூந்துகள்--பூந்தூள், s. Pollen of flowers.பூந்துணர், s. A cluster of flowers, பூங் கொத்து. (p.)பூந்துளிர், s. Tender shoots.பூந்தேர், s. A car made of flowers. See புஷ்பவிமானம்.பூந்தேன், s. Honey gathered from flowers.பூந்தோடு, s. Petal of a flower, மலரி தழ், மலரின்புறவிதழ்.பூந்தோட்டம், s. A flower-garden.பூப்படர, inf.
s. The earth, பூமி, a place. W. p. 622. B'HOO. 2. Birth, production, பிறப்பு.பூகம்பம்--பூக்கம்பம்--பூக்கம்பனம், s. An earthquake, பூமியதிர்ச்சி. See கம்பம்.பூகர்ணம்--பூகன்னம், s. Radius of the earth's equator. W. p. 622. B'HOOKARN'A.பூகாமி--பூமிகாமி, s. A horse going well on land. See சலகாமி. (p.)பூகோளம், s. The terrestrial globe, the earth. See கோளம்.பூகோளசாஸ்திரம், s. Geography.பூசுதன்--பூமகன், s. Mars; (lit.) son of the earth, செவ்வாய்.பூசுதை--பூபுத்திரி, s. Sita the wife of Rama, சீதை; [ex கதை, or புத்திரி.]பூசுத்தி, s. Cleaning or smearing a place, ஸ்தலசுத்தி.பூசுரர்--பூதேவர், s. [pl.] Brahmans as gods of earth, பிராமணர், [ex சுரர்.]பூச்சக்கரம், s. The earth. See சக்கரம். 2. (St.) The equinoctial line. 3. A kind of whirling rocket, சக்கரவாணம்.பூச்சக்கரவாளம், s. A range of moun tains supposed to encircle the earth. See சக்கரவாளம்.பூச்சக்கரன், s. A king, a prince, அரசன்.பூச்சாயை, s. The shadow of the earth, பூமிநிழல்.பூச்சாரம்--பூசாரம், s. A mineral substance, as பூநீறு. 2. The quality or characteristic of a soil, நிலத்தன்மை.பூநாகம், s. A worm, an earth-worm. 2. Snake, நாகம்.பூநாதம், s. Salt-petre, or nitrate of potash, வெடியுப்பு.பூநீர், s. Dew as the moisture of the earth, பனி.பூநீறு--பூவழலை, s. Washerman's or fuller's earth, as நிலவீரம்.பூநீற்றிலெடுக்கிறஉப்பு, s. Salt from the earth impregnated with soda.பூபதி, s. A king, as lord of the earth, அரசன். 2. A kind of pill, ஓர்குளிகை. (சது.)பூபரிதி, s. The equinoctial line. 2. The circumference of the earth. W. p. 624. B'HOOPARID'HI.பூபன், s. A sovereign, one who protects the earth, அரசன். W. p. 624. B'HOOPA.பூபாலன், s. [pl. பூபாலர்.] A king, a sovereign, அரசன் 2. An agriculturist, one who cherishes the earth, வேளாளன்; [ex பாலன்.]பூப்பிரவேசம், s. Visiting one's field, &c. See பூமிப்பிரவேசம்.பூமகள்--பூமின், s. The goddess of earth, பூமிதேவி.பூமகண்மைந்தர், s. [pl.] Husbandmen, as belonging to the soil, வேளாளர்.பூமண்டலம், s. The earth, the world, பூச்சக்கரம்; [ex மண்டலம்.]பூருகம், s. A tree, as originating from the earth, மரம்; [ex ருகம்=உருகம், origin.]பூருண்டி, s. A kind of sun-flower, ஓர்பூ, W. p. 625. B'HURUNDI.பூவசியர்--பூவைசியர், s. Ploughmen, உழவர். 2. Farmers, களமர். (சது.)பூவலயம்--பூவுலகம்--பூவுலகு--பூலோகம், s. The earth, the world.பூவிந்துநாதம், s. Mica, அப்பிரகம்.பூவினம், s. Native arsenic, கற்பாஷா ணம்.
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To flower, to blossom, to put forth germs, மலர. 2. To be, to become, உண்டாக. 3. To gather mould, பூசணம்பூக்க. 4. to mens truate, இருதுவாக. 5. To fail as the eyes by looking, கண்பூக்க. 6. [fig.] To be pros perous, to flourish, சிறக்க. (c.) பூத்துக்காய்த்தது. It put forth blossoms and bore fruit. என்கண்பூத்துப்போகிறது. MY eyes fail. நெருப்புபூத்துப்போயிற்று. The fire is nearly extinguished.பூத்தவள், appel. n. A woman in her courses. (p.)பூவாமரம்--பூவாமற்காய்க்குமரம், s. A tree which produces fruit without flowering.--Note. Such trees are called by the generic term, கோளி.பூவாமை, v. noun. [neg.] Not being produced, உண்டாகாமை. (நீதிநெறிவி.)பூப்பு, v. noun. Menstruation, இருதுவா தல்.பூப்பகம், s. The female pudendum, பெண்குறி. (சது.)
ஒர்உயிர்மெய்யெழுத்து(ப்+ஊ); அழகு; கொடிப்பூ; கோட்டுப்பூ, நீர்ப்பூ, புதற்பூஎனநால்வகைப்பட்டமலர்; தாமரைப்பூ; பூத்தொழில்; சேவலின்தலைச்சூடு; நிறம்; நீலநிறம்; பொலிவு; மென்மை; யானையின்நுதற்புகர்; யானையின்நெற்றிப்பட்டம்; கண்ணின்கருவிழியில்விழும்வெண்பொட்டு; விளைவுப்போகம்; ஆயுதப்பொருக்கு; தீப்பொறி; நுண்பொடி; தேங்காய்த்துருவல்; சூரியனின்கதிர்படுதற்குமுன்னுள்ளபூநீற்றின்கதிர்; இலை; காண்க:முப்பூ; இந்துப்பு; வேள்வித்தீ; கூர்மை; நரகவகை; பூப்பு; பூமி; பிறப்பு.
(வி)அலர், மலர்.