Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பூசணம்
University of Madras Lexicon
பூசணம்
pūcaṇam
n. 1. See பூஞ்சணம்.2. Dirt; அழுக்கு. (யாழ். அக.)
பூசணம்
pūcaṇam
n. prob. pūjana.Coin tied in a piece of cloth and set apart asa votive offering; நேர்த்திக்கடனாக முடிந்துவைக்கும்காசு முதலியன. ஒரு பணமெடுத்துப் பூசணமுடிந்துவை. Nāñ.
பூசணம்
pūcaṇam
n. bhūṣaṇa. Ornament; அணி. (யாழ். அக.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பூசணம்
pūcaṇam
பூர்ணம், s. mould, mouldiness, (upon meat etc.) பூஞ்சு.
பூசணம், பூத்துப்போக, to mould, to grow mouldy or hoary.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பூசணம்
pūcṇm
s. [loc.பூர்ணம்.] Mould, as formed on food, பூஞ்சு. (c.)