பூட்டாங்கயிறு, the rope by which oxen are tied to the yoke.
பூட்டுத்தைக்க, to fasten a lock.
பூட்டுப்போட, to lock up.
பூட்டுவாய், a key-hole.
குதிரைகளை ரதத்திலே பூட்டு, put the horses to the coach.
பூட்டிப்போட, வைக்க, to lock up, to fasten for a time.
பூட்டியிருக்க, -க்கிடக்க, to be locked up.
பூட்டு, v. n. fastening etc.
அம்புபூட்ட, to fix an arrow.
பூட்டுவிற்பொருள்கோள், one of the eight modes of construction in poetry.
s. A lock. 2. Clasp, hook, brace, catch, கொக்கி. 3. Bow-string, வின் னாண். 4. Machination, conspiracy, stra tagem, entanglement, தந்திரம். 5. [in anat.] The joining of bones, articulation, joint, எலும்பின்பொருத்து. 6. [in wrestling.] Locking or entangling an antagonist's arms or legs, so as to deprive him of power, மல்லுக்கட்டு. 7. Tightness, as of a bow-string, இறுக்கம். 8. Shackles, manacles, fetters, விலங்கு. 9. See பூட்டு, v. பூட்டுந்திறப்பும்போல. As lock and key; secure, or adapted one to the other.பூட்டங்கம்--பூட்டாங்கம், s. Entrap ping, inveigling, ensnaring.பூட்டாங்கயிறு, s. [sometimes பூட்டங்க யிறு, பூட்டுகயிறு.] A rope by which the bullock is fastened to the yoke, நுகக் கயிறு.பூட்டுத்தைக்க, inf. To fasten a lock. 2. [fig.] to take effect, as a plot.பூட்டுப்போட, inf. [with the dat.] To lock up.பூட்டுவாய், s. A key-hole, திறவுகோல் புகுந்தொளை.
கிறேன், பூட்டினேன், வேன், பூட்ட, v. c. To lock, fasten, button, hook, &c., அடைக்க. 2. To attach horses or bullocks, to a carriage; to yoke, harness, or tackle, பிணைக்க. 3. To fasten one in the stocks, தொழுவடிக்க. 4.To manacle, shackle, fet ter, விலங்குமாட்ட. 5. To fasten on rings, jewels, அணிய. 6. To lock, or entangle one's arms or legs, as a wrestler, மற்கட்ட. 7. [in combin.] To make the different parts of a discourse agree, இணைக்க. 8. To entrap, inveigle, secure one in an engage ment by artifice, அகப்படுத்த. 9. To fasten the string to a bow, நாணேற்ற. 1. To tighten, இறுக்க. 11. To fix arrows in the bow, அம்புதொடுக்க. (c.) குதிரைகளையிரதத்திலேபூட்டினான். He attach ed the horses to the carriage. தொகைபூட்டினான், He settled the account.பூட்டிப்போட--பூட்டிவைக்க, inf. To lock up, fasten, secure for a time.பூட்டியுழ, inf. To yoke the oxen and plough.பூட்டு, v. noun. Locking, fastening, clasping, &c., as the verb.பூட்டுவிற்பொருள்கோள், s. One of the eight modes of construction in poetry. See பொருள்கோள்.
பிணிப்பு; திறவுகோல்; பூட்டுங்கருவி; கொக்கி; நாண்கயிறு; உடற்பொருத்து; மல்லுக்கட்டு; இறுக்கம்; கேடு; மகளிர்தலையணிவகை; சேனைக்கட்டு; தளைக்கும்விலங்கு; அடுக்கு.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.