அஞ்சாரப் பெட்டி, (prop. அஞ்சறைப் பெட்டி) a box having five compartments for containing spices.
ஊத்தாம்பெட்டி, a bladder.
s. A chest, trunk, coffer, box, case, பேழை. 2. A basket, கூடை. See பிட்டி. -Of baskets and boxes there are different varieties, especially அஞ்சாரப்பெட்டி, கட்டுப் பெட்டி, கைப்பெட்டி, கொட்டைப்பெட்டி and சவ ப்பெட்டி, which see. (c.)ஊத்தாம்பெட்டி, s. A bladder.
பண்டங்கள்வைக்கும்கலம்; கூடை; தொடர்வண்டிமுதலியவற்றின்அறை; வண்டியோட்டிஉட்காருமிடம்; சாட்சிக்கூண்டு; நெல்வகை.