பெருமா
peru-mā
n. id. +. Elephant;யானை. (பிங்.)
பெருமாக்கோதையார் perumā-k-kōtai-yār, n. id. + மா +. Name of Saint Cēramāṉ-perumāḷ-nāyaṉār, given to him by his parents;சேரமான் பெருமாள் நாயனாரின் பிள்ளைத்திருநாமம்.அரனரு ளாற்பிறந்தார் பெருமாக் கோதையார் (பெரியபு. சேரமான். 5).