பெருவாரி
peru-vāri
n. id. + vāri. 1.Great flood; பெரு வெள்ளம். தாமரையிறை வீழ்த்தபெருவாரி (பரிபா. 9, 4). 2. Abundance; largenumbers; மிகுதி. Colloq.
பெருவாரி
peru-vāri
n. id. + வாரு-.(M. L.) 1. Epidemic, pestilence; பரவல் நோய்.2. Bubonic plague; கொள்ளைநோய்வகை.