Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பெற்றம்
University of Madras Lexicon
பெற்றம்
peṟṟam
n. பெற்று. 1. Greatness; பெருமை. பெற்றமாளிகை (திவ். பெரியதி. 10,1, 10). 2. Wind, air; காற்று. பெற்றம் பெற்றவன்(பாரத. வாரணா. 11). 3. Bull or cow; மாடு.(தொல். பொ. 594.) 4. Buffalo; எருமை. (தொல்.சொல். 400, உரை.) 5. Taurus of the zodiac;இடபராசி. (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பெற்றம்
peṟṟam
s. a bull, எருது; 2. Taurus of the Zodiac, இடபவிராசி; 3. a buffalo in common; 4. wind, air, காற்று.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பெற்றம்
peṟṟm
s. A bull, எருது. 2. Taurus of the Zodiac, இடபவிராசி. 3. A buffalo in common, பசுவின்பொது. 4. Wind, air, காற்று. (சது.) பெற்றம்பெற்றவன்றன்னை. Bhima who was begotten by the wind. (பாரதம்.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பெற்றம்
பெருமை; காற்று; எருது; மாடு; இடபராசி.
agarathi.com dictionary
பெற்றம்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.