பேச்சழிய, பேச்சுத் தப்ப, to fail in keeping one's word.
பேச்சற்றவன், one who does not keep his word; 2. a silent ascetic.
பேச்சாடித்துணை, பேச்சாட்டுத்-, பேச் சோடு-, one to talk with.
பேச்சாளி, a good speaker; 2. an up- பெற்ற தகப்பன் (தாய்) one's own father (mother).பெற்றவன் (fem. பெற்றவள்). the father.பெற்றார், பெற்றோர், the parents.பெற்றார் பிறந்தார், parents, brothers & sisters.பெற்று வளர்க்க, to bring forth & bring up a child.வரம் பெற்றவன், a gifted man.விலையேறப் பெற்ற, precious, costly, of great value.பெறல், பெறுதல் v. n. obtaining; 2. getting, finding.பேறு, s. see separately.
பேசுதல்; சொல்; மொழி; புகழ்; உரையாடல்; செய்தி; வதந்தி; கட்டுரை.