பேடு
pēṭu
n. பெள்-. 1. Hermaphrodite.See பேடி¹, 1. (நன். 263.) 2. Dance of Pirat-tiyumṉaṉ when he released his son Aniruttaṉfrom the prison of Vāṇaṉ, one of 11 kūttu,q.v.; கூத்துப் பதினொன்றனுள் ஒன்றானதும் வாணனாற் சிறையிடப்பெற்ற தன்மகன் அநிருத்தனைச்சிறைமீட்டுப் பிரத்தியும்னன் ஆடியதுமான கூத்து.பேடிக் கோலத்துப் பேடுகாண்குநரும் (மணி. 3, 125).3. Female sex; பெண்பால். பேடலியாணர்போலும் (தேவா. 249, 1). 4. Female of birds;பெண்பறவை. பேடுஞ்சேவலும் (மலைபடு. 141, உரை).5. Female of certain quadrupeds; ஒருசார்விலங்குகளின் பெண். தெய்வமாக வைத்து எருமையாகிய பேட்டின் கொம்போடே (கலித். 114, உரை).6. Smallness; சிறுமை. (பிங்.) 7. cf. pēṭa.Small town, village; சிற்றூர். (பிங்.) 8. Themiddle finger; நடுவிரல். சுட்டும் பேடும் (சிலப். 3,18, உரை). 9. What is unproductive, useless orkernelless; உள்ளீடின்றிப் பயனற்றது. இந்தத் தேங்காய் பேடு. Loc.