பேரறிவு, great or mature knowledge.
பேரறிவாளர், persons of mature understanding.
பேராசை, avarice, ambition.
பேரிளம்பெண், a woman from 32 to 4 years.
பேரின்பம், பேரானந்தம், heavenly joy.
பேரீச்சு, பேரீஞ்சு, பேரீந்து, the date tree.
பேரீச்சம்பழம், dates.
பேரடிபட, பேர்பட, பேராக, to be celebrated.
பேரப்பிள்ளை, a grand-child.
பேராளன், a renowned personage.
பேரில், பேரிலே, upon, about, concerning, மேலே.
அவன் பேரிலே சந்தோஷப்படுகிறேன், I am pleased with him.
ஒருவன் பேரிலே பிரியப்பட, to like one.
ஒருவன் பேரிலே குற்றஞ்சாட்ட, to put fault upon one.
எதின் பேரிலே சண்டை பண்ணுகிறார் கள், what are they quarrelling about.
பேரேடு, an ola-account-book or ledger to receive entries from the day-book.
s. [a change of பெயர்.] Name, word, &c. (c.)பேரடிபட--பேர்பட--பேராக, inf. To be celebrated, to have fame.பேரப்பிள்ளை, s. A grand-child.பேரன், s. A grand-son. 2. A grand father. See பெயரன். பேராளன், s. [also பேராளி.] A re nowned personage. 2. See பேர், adj.பேரிட, inf. To give a name.பேரிடாப்பு--பேர்டாப்பு, s. A list of names; [ex இடாப்பு.]பேருக்குச்செய்ய--பேருக்குநடத்த, inf. To act in reference to a reward, as an eye-servant; or for fame.பேரூர், s. One's name and country. பேரூரில்லாதகடிதம். Anonymous letter.பேரெடுக்க, inf. To get a name, ac quire fame, &c.பேரெழும்ப, inf. To spread as one's fame.பேரேடு, s. An ola-account-book, or ledger, to receive entries from the day book, பெயர்க்கணக்கேடு. (c.)பேர்த்தி, s. [also பெயர்த்தி.] A grand daughter, பௌத்திரி. 2. [prov.] A grand mother, as பாட்டி.பேர்படுதல், v. noun. Being named, entitled, styled. 2. Becoming celebrated.பேர்பட்டவன்--பெர்பெற்றவன், appel. n. A famous person.பேர்வழி, s. A list of names; a roll, register, பேரட்டவணை. 2. Genealogy, வமிசவரிசை.பேர்வழிப்பட்டோலை, s. An ola con taining a list of names, பேர்டாப்பு.பேர்வைத்தல், v. noun. Naming. 2. Giving a nickname.
பேரகத்தி, s. A large-leaved kind of அகத்தி
பேரகத்தியம், s. The larger treatise on Grammar by Agastya; the other being called சிற்றகத்தியம்.
பேரணி, s. The main body, the centre of an army, நடுப்படை.
பேரணிகலம், s. The principal breast plate, பெரும்பதக்கம்; [ex அணிகலம்.] (சது.)
பேரம்பலம், s. One of the five sacred halls of சிதம்பரம், its character being mystic, சிதம்பரத்தைந்துசபையினொன்று.
பேரவியல், v. noun. [prov.] A great rice-boiling for a company of religious mendicants, பெரும்பொங்கல்.
பேரழகு, s. Great beauty.
பேரறிவு, s. Knowledge of man, as contrasted with that of brutes, மக்களு ணர்வு. 2. Divine knowledge, spiritual knowledge, ஞானம். 3. Uncommon men tal powers, high attainments, மூதறிவு, as distinguished from சிற்றறிவு.
பெரறிவாளர், s. [pl.] Persons of mature understanding.
பை. A syllabic letter formed of ப் and ஐ.
பெயர்; ஆள்; உயிரி; புகழ்; பெருமை; பொலிவு.