பொடிக்கல், small stones, pebbles, brick-pieces.
பொடிசு, anything small, a particle.
பொடிதூவ, to sprinkle with flour, bruised spices etc.
பொடிபொட்டு, what is small.
பொடிபோட, to take snuff.
பொடிபோட்டூத, to solder, to unite with any metallic cement.
பொடிப்பயல், பொடியல் (fem. பொ டிச்சி), a little boy.
பொடிப்பொடியாய்ப் போக, to be reduced to small pieces.
பொடிமீன், a small fish.
பொடியாக்க, to pulverize, to reduce to powder.
பொடியெழுத்து, small letters, small writing.
பொடிவெட்டி, goldsmith's shears or scissors.
பொடிவு, v. n. anything broken or shivered.
பொடிப்பு, v. n. pulverizing, rising as the hair.
s. Powder, தூள். 2. Dust, புழுதி. 3. Pollen of flowers, பாரகம். (சது.) 4. Any thing small or minute, a particle, a fragment, சிறியது. 5. A small gem, as கெம்புப் பொடி. 6. Snuff, மூக்குத்தூள். 7. Magical powders, as சொக்குப்பொடி. 8. Solder, metallic cement, பற்றவைக்கும்பொடி. (c.) 9. Ashes, சாம்பல். 1. Sacred ashes, திருநீறு. 11. [prov.] A little child, சிறுபிள்ளை பொடிப்பயல்கள். Little boys. பொடிப்பொடியாய்நறுக்கு. Cut it into small pieces. பொடிப்பொடியாய்ப்போயிற்று. It is reduced to small pieces.பொடிக்கல், s. Small stones, pebbles, gravel stones or small gems.பொடிசு, s. [improp.] A particle, as of sand; a fragment, any thing smail, துகள். (Old Dic.)பொடிதூவுதல், v. noun. Sprinkling, with flour, or seasoning powder--as salt or pepper.பொடிபொட்டு, s. Any thing small, சிறியது. 2. That which is like chaff, பதரானது.பொடிப்போட, inf. To take snuff. 2. To cast magical powders on one.பொடிமீன், s. A small fish.பொடியன், s. [fem. பொடிச்சி.] A boy, சிறுவன். (Jaff.)பொடியாக்குதல், v. noun. Pulverizing, shivering to pieces.பொடியெழுத்து, s. Small letters, small writing.பொடிவரகு, s. A kind of grain, Pani cum fluitans.பொடிவெட்டி, appel. n. A goldsmith's shears, or scissors, for cutting wire, &c., ஓர்கத்தரிக்கோல்.பொடிவைத்தூதல், v. noun. Soldering.
கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be broken to pieces--as paddy, to become pulverized, துகளாக. 2. To perish. to be destroyed, கெட. 3. v. a. [prov.] To curse bitterly, சபிக்க. திட்டிப்பொடிகிறான். He curses you to powder.பொடிவு, v. noun. Any thing broken or shivered, சிதைவு. 2. Cursing, சபிப்பு.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To pulverize, to reduce to dust, or powder, துகளாக்க. 2. To destroy, கெடுக்க. 3. v. n. To spring up, to shoot, முளைக்க. 4. To rise as the hair of the body--as புளகிக்க.பொடிப்பு, v. noun. pulverizing, com minution; rising as the hair, (as the verb.)
புழுதி; தூள்; மூக்குத்தூள்; சாக்குப்பொடி; உலோகங்களைப்பற்றவைக்கும்பொடி; சாம்பல்; திருநீறு; சிறியதுண்டு; சிறியது; சிறியஇரத்தினம்; சிறுபிள்ளை.
(வி)புழுதியாக்கு; பொடிசெய்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.