பொதுமை
potumai
n. id. 1.Ordinariness; superficiality; சாமானியம். பொதுமை பார்க்கின் (கம்பரா. மாயாசீ. 71). 2. Commonproperty; பொதுவுடமை. பூவின்மேலிருந்த தெய்வத்தையலும் பொதுமையுற்றாள் (கம்பரா. மாயாசனக.62). 3. Goodness; நன்மை. புரிகின்ற காரியத்தின்பொதுமை நோக்கி (கம்பரா. மருத்து. 29).