பொத்துக்கட்ட, to hide.
எத்தனை நாளைக்குப் பொத்துக்கட்டி வைத்துக் கொண்டிருப்பாய், how long will you hide the thing?
கந்தலைப் பொத்திக் கொண்டிருக்கி றான், he is mending the rags.
அவனை நன்றாய்ப் பொத்திவிட்டார்கள், they have beaten him well.
வாய்பொத்த, to cover the mouth with the hand out of respect.
கிறேன், பொத்தினேன், வேன், பொத்த, v. a. To cover with the hand, or fingers, மூட. 2. To stop the mouth, eyes or ears, with the fingers, or other wise, அடைக்க. 3. To close the hands, கை கட்ட. 4. To mend, patch, botch--as bas kets or bags, as புரைய. 5. To hug one's self, with the arms across the breast, கை முடக்கியொளிக்க. 6. (fig.) To hide or con ceal a matter, to practise disguise, மறைக்க. 7. (fig.) To beat or flog, அடிக்க. (c.) இந்தப்பீற்றலெல்லாம் பொத்திக்கொண்டிருக்க என் னாலேமுடியாது. I cannot continue mending all these holes, i. e. patching up this man's character, or standing surety for him. அவனைநன்றாய்ப்பொத்திவிட்டார்கள். They beat him well.வாய்பொத்த, inf. To cover the mouth, with the hand, in respect.பொத்திப்பிடிக்க, inf. [prov.] To hold in the closed fist, to clasp.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.