பொன்
poṉ
s. Gold,
சொர்ன்னம். 2. Luksh mi--as of gold-color,
இலக்குமி. 3. Beauty, elegance, comeliness,
அழகு. 4. Metal in general. See
கரும்பொன்,
செம்பொன். 5. Jupiter--the gold-like planet,
வியாழம். 6. Portliness, grandeur, magnificence,
பொ லிவு. (
சது.) 7. A small gold-coin,
பொற்காசு. 8. Lustre, splendor, brilliance,
பிரகாசம். 9. The sun,
சூரியன்.--In composition,
ன் may be changed to
ற், before
க்,
ச்,
த்,
ப், as
பொற் கம்பி,
பொற்சங்கிலி, &c.
பொன்னானமருமகளானாலும்மண்ணாலேயாகிலுமொரு மாமியார்வேண்டும். Though a daughter-in-law be of gold, she needs a mother-in-law even of earth.
பொன்கத்தியென்றுகழுத்தறுத்துக்கொள்ளலாமா..... Would any one cut his throat because the knife was of gold?
பொன்னுக்குப்பொடியாயிருக்கிறது. It is ex tremely dear;
(lit.) a particle for a gold coin.
இதிலேபொன்விளையும். Gold is produced in this, i. e. it is a rich soil.
பொற்கட்டி, s. A lump of gold in the mass.
பொற்கணக்கு, s. Table of weights for the precious metals, troy-weight, பொன் னிறையளவு.
பொற்கண்டை--பொற்கெண்டை--பொற் சரிகை, s. Threads of gold. See கெண்டை.
பொற்கலசம், s. [Chris. usage.] A golden vial.
பொற்கலம்--பொற்கலன், s. A golden salver. 2. A golden ornament.
பொற்காசு, s. Gold-coin.
பொற்குடம், s. A golden pot.
பொற்சங்கிலி, s. Golden chain.
பொற்சரக்கு, s. Most excellent goods. See சரக்கு.
பொற்சரடு, s. Gold-wire. See சரடு.
பொற்சரிகை, s. Gold-fringe.
பொற்சீந்தில், s. [also நற்சீந்தில்.] A plant. See சீந்தில்.
பொற்சுண்ணம், s. Gold-dust strewed on persons upon great occasions. [poet. usage.]
பொற்பணிதி, s. Gold-jewels.
பொற்பாதம், s. The golden feet, in reverence.
பொற்பாளம், s. Bars of gold, bullion. See பாளம்.
பொற்பூ, s. Golden flowers. See சுவர் ணபுஷ்பம்.
பொற்பூச்சு--பொன்முலாம், s. Gilding. See முலாம்.
பொற்பூச்சுப்பூச, inf. To gild.
பொற்றகடு, s. Gold-plate.
பொற்றட்டார்--பொன்செய்கொல்லர், s. [pl.] Goldsmiths. See தட்டார்.
பொற்றலைக்கையாந்தகரை--பொற்றாது, (s.) A plant. See கையாந்தகரை.
பொற்றாமரை, s. The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [vul. பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம்.
பொற்றாலி, s. A golden wedding-badge. See தாலி.
பொற்றொடி, s. A golden bracelet. 2. See தொடி.
பொற்றொட்டி, s. A golden vessel. See ஏமத்தி.
பொற்றோடு, s. A kind of golden or nament for the ear. See தோடு.
பொற்றோள், s. A golden shoulder; i. e. ornamented with gold. (p.)
பொன்செய்கொல்லர், s. [pl.] As பொன் வினைமாக்கள்.
பொன்பூண, inf. To wear gold-orna ments. (p.)
பொன்மணல், s. Sand containing gold.
பொன்மணி, s. Gold-beads.
பொன்மயம், s. Golden lustre, as சுவர் ணமயம்.
பொன்மலை, s. The golden mountain, Maha Meru, மகாமேரு. 2. [also தாயுமான வர்மலை.] The rock in Trichinopoly.
பொன்மழை--பொன்மாரி, s. Golden rain, said to be showered down by a class of clouds.
பொன்முளை, s. A mark, a stamp on a gold-coin, பொற்காசின்முத்திரை.
பொன்மெழுகு, s. [also உரைமெழுகு.] A darkish kind of wax, used by gold smiths.
பொன்மை, s. The color of gold, பொன்னிறம்.
பொன்வகை--பொன்விகற்பம், 4. The four species of gold. They are: ஆடகம். 2. கிளிச்சிறை. 3. சாதரூபம். 4. சாம்பூநதம், which see.
பொன்வண்டு, s. Gold-colored beetles, or flies, cantharides, சந்திரகம்.
பொன்வண்ணத்தந்தாதி, s. A treatise by சேரமான்பெருமான்.
பொன்வாய்ப்புள், s. A kind of bird, as சிச்சிலிக்குருவி. (சது.)
பொன்விலை, s. A very high price, (lit.) as the price of gold.
பொன்விலைமகளீர், s. Prostitutes, வே சையர். (p.)
பொன்விளைவிடம், s. A gold-mine.
பொன்வினைமாக்கள்--பொன்செய்கொல் லர், s. [pl.] Goldsmiths, as பொற்றட்டார்.
Searched word பொன்