பொன்னகர்
poṉṉakar
n. id. + நகர். 1.Amarāvati, as the golden city; அமராவதி. பொன்னகர் வறிதாப் போதுவர் (மணி. 1, 41). 2. Šiva'sHeaven; சிவலோகம். புகுவதாவதும் போதரவில்லதும் பொன்னகர் (திருவாச. 5, 36).
பொன்னகர்க்கிறைவன் poṉṉakar-kk-iṟaivaṉ, n. பொன்னகர் +. Indra, as Lord ofPoṉṉakar; இந்திரன். (பிங்.)