பொன்னவன்
poṉṉavaṉ
n. id. 1.One precious like gold; பொன்போல் அருமையானவன். முன்னவன் னுலகுக்கு முழுமணிப் பொன்னவன் (தேவா. 1069, 8). 2. Jupiter, as thegolden planet; வியாழன். 3. Hiraṇyakašipu;இரணியகசிபு. (W.) 4. The author of Kaṉā-nūl, a treatise on dreams; கனாநூலியற்றிய புலவர்.