பொன்னாங்காணி
poṉ-ṉ-āṅ-kāṇi
n. பொன்னாங்கண்ணி. A plant growing in dampplaces, Alternanthera sessilis; பூடுவகை. (பதார்த்த.349.)
பொன்னாங்காணிச்சக்களத்தி poṉṉāṅ-kāṇi-c-cakkaḷatti, n. பொன்னாங்காணி +. Aplant resembling poṉṉāṅkāṇi; பொன்னாங்காணிபோன்ற பூடுவகை.