Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பொன்னி
University of Madras Lexicon
பொன்னி
poṉṉi
n. id. 1. The Kāvēri;காவிரி. (திவா.) பொன்னி வளம் பெருகும் (திவ்.பெரியதி. 7, 8, 3). 2. Ancestor of the 8th generation; எட்டாம்பாட்டன். (J.) 3. See பொன்னாசி¹.