பொம்மல்
pommal
n. பொருமு-. 1.Fine appearance; பொலிவு. ஒளிர் பொன்னனையபொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). 2. Abundance, copiousness; மிகுதி. (திவா.) புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55). 3. Size, thickness, plumpness; பருமன். பொம்மல் வனமுலை(சீவக. 2717). 4. Multitude, as of stars; கூட்டம்.பொலிந்தன உடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன்புல.28). 5. Boiled rice; சோறு. இறடிப்பொம்மல்பெறுகுவிர் (மலைபடு. 169). (பிங்.) 6. Exultation;மகிழ்ச்சி. போய்வருங் கரும முற்றிற் றென்பதோர்பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3).
பொம்மல்
pommal
n. Pkt. bommā pratimā. Puppet, effigy; பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.).