பொருநன்
porunaṉ
n. பொரு-. 1.Warrior, hero; வீரன். பாலறி மரபிற் பொருநர்கண்ணும் (தொல். பொ. 74). 2. Strong, robust,valiant man; திண்ணியன். (பிங்.) 3. King;அரசன். அறந்துஞ் சுறந்தைப் பொருநனை (புறநா.58). 4. Chief of a hilly tract; குறிஞ்சிநிலத்தலைவன். (பிங்.) 5. Commander of an army,general; படைத்தலைவன். (பிங்) 6. One whois the standard of comparison; உவமிக்கப்படுவோன். போர்மிகு பொருந (திருமுரு. 276).7. Superior person, leader; தலைவன். (பிங்.)8. Foe, enemy; பகைவன். பொருநரைப் பொறா. . . பஞ்சவ ரேறே (புறநா. 58).
பொருநன்
porunaṉ
n. prob. பொருந்-.1. One who dances and sings on the battle-field and on the threshing-floor; ஏர்க்களத்தேனும் போர்க்களத்தேனுஞ் சென்றுபாடுங் கூத்தன்.(தொல். பொ. 91, உரை.) (பிங்.) 2. Actor, dancer;கூத்தன். பண்ணிமை யடைத்த பலகட் பொருநர்பாடல் (கம்பரா. ஊர். 162).