Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பொருப்பு
University of Madras Lexicon
பொருப்பு
poruppu
n. prob. பொரு-. 1.Mountain; மலை. வரைத்தா ழருவிப் பொருப்பின்(மதுரைக். 42). 2. Spur of a range of hills; பக்கமலை. சாரற் பொருப்பிடத்தே (திருக்கோ. 293).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பொருப்பு
poruppu
s. a mountain, மலை; 2. the mount கொல்லி on the western coast. பொருப்பன்; a chief of a hilly tract.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பொருப்பு
poruppu
s. A mountain, மலை. 2. The mount கொல்லி on the western coast. பொருப்பன், s. A chief of a hilly tract, குறிஞ்சிநிலத்தலைவன். (சது.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பொருப்பு
பக்கமலை.
agarathi.com dictionary
பொருப்பு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.