பொறியிலே பட்டது, it hit him on the temple.
பொறி பறக்கிறது, --சிதறுகிறது, sparks fly.
பொறி மின்னுகிறது, it glimmers.
பொறியிலார், the base, the mean, கீழ் மக்கள்.
பொறியிலி, an unfortunate person; 2. a blind person, one wanting an organ of sense.
பொறியேற்ற, --வைக்க, to set a trap.
எலிப்பொறி (எலிப்பறி) a rat-trap.
ஐம்பொறி, the five senses.
முப்பொறி, the three organs instrumental for divine worship:- 1. மனம், the mind; 2. வாக்கு, the mouth; & 3. காயம், the bady.
பொறிவு, v. n. snapping, sliding.
பொறிப்பு, v. n. snapping, பறிவு; 2. writing, drawing, எழுதுதல்.
s. Mark, sign, token, spot, அ டையாளம். 2. Knowledge, அறிவு. 3. Letter, character, writing, எழுத்து. 4. Spark, scin tillation, அனற்பொறி. 5. An organ of sense any one of the senses. See ஐம்பொறி. 6. Beauty-spots, தேமல். 7. Seal, signet, முத்தி ரை. 8. Lines on the fingers, விரலிறை. 9. A part of a fortification, as figures or engines on the walls. See மதிலுறுப்பு. 1. A dhoney, தோணி, 11. Beauty, பொலிவு. 12. Lukshmi, இலக்குமி. 13. Riches, wealth, செல்வம். 14. A point or colored dot, புள்ளி. (சது.) 15. Destiny, இலிபி. 16. A machine or trap- as a rat-trap, இயந்திரம். 17. Any thing minute, as a speck. பொறிவைத்துத்தட்டினாற்போலிருக்கிறது. It is as sure as what is caught in a trap.முப்பொறி. The three organs. These as instruments for divine worship are: மனம், the mind, or source of thought; 2. வாக்கு, the mouth, as forming words; 3. காயம், the body, producing action.ஐம்பொறி. The five organs of the body: மெய், the surface of the body--feeling; 2. வாய், the mouth--taste; 3. கண், the eye-seeing; 4. மூக்கு, the nose-smell ing; 5. செவி, the ear-hearing.பொறிசிதற, inf. To fly as sparks from fire.பொறிசிந்த, inf. To scintillate, to sparkle. 2. To emit sparks.பொறிதட்ட, inf. To flash as the eyes, from a blow. 2. To slide, to slip, as the feet.பொறிபறத்தல், v. noun. Flying as sparks. 2. Sparkling as the eyes in anger.பொறியிலார், appel. n. The base, the vulgar; (lit.) senseless, கீழ்மக்கள். (சது.)பொறியிலி, appel. n. An unfortunate person, அதிட்டமற்றவன். 2. A blind person; one wanting an organ of sense, குருடன்.பொறியேற்ற--பொறிவைக்க, inf. To set a trap.
கிறது, ந்தது, யும், ய, v. n. [prov.] To snap, to spring as a trap, or gun-lock, பறிய. 2. To slip, to slide--as the foot, கறுக்க. 3. To be sloping or aslant, சரிய. 4. To be ready to fall on one, as an accusa tion, &c., விழ. 5. To fail, கலைய.பொறிவு, v. noun. [prov.] Snapping, sliding, &c.பொறிவிலேநிற்க, inf. [prov.] To be waiting impatiently.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To snap a trap, or gun, பறிக்க. 2. [fig.] To frustrate a matter, கலைக்க. 3. (சது.) To write, to delineate, to sketch, எழுத.பொறிப்பு, v. noun. Snapping, பறிவு, 2. Writing, drawing, எழுதுதல்.
வரி, கோடு, புள்ளி; தழும்பு; அடையாளம்; எழுத்து; இலாஞ்சனை; விருது; உயர்ந்தஉடல்இலக்கணம்; வண்டு; பீலி; தேமல்; பதுமை; விதி; கன்னப்பொருத்து; மூட்டுவாய்; மெய், வாய், கண், மூக்கு, செவிஎன்னும்ஐம்பொறி; ஆண்குறி; மனம்; அறிவு; அனற்றுகள்; ஒளி; எந்திரம்; மதிலுறுப்பு; மரக்கலம்; விரகு; நெற்றிப்பட்டம்; திருமகள்; செல்வம்; பொலிவு; முன்வினைப்பயன்; திரட்சி; ஊழ்.