போதிவேந்தன், Buddha as seated under the அரசு tree, புத்தன்.
s. The peepul or sacred fig tree, அரசு. W. p. 66. B'OD'HI.போதிவேந்தன், s. Budd'ha as seated under the அரசு, tree, புத்தன். (சது.)
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. [with the dat.] To teach, to instruct in divine things, போதகஞ்செய்ய. 2. To com municate instruction, in science or mora lity, கல்விபயிற்ற. 3. To persuade, to incul cate, கற்பிக்க. 4. [ironically.] To instigate, to counsel, தூண்டிவிட; [ex போதம்.] (c.)போதிப்பு, v. noun. Teaching, inform ing, instigating.