போராட்டம்
pōrāṭṭam
n. போராடு- +.[T. pōrāṭamu, M. pōrāṭṭam.] 1. Fighting;சண்டையிடுகை. மடந்தையர் சிற்றின்பமோ . . .பொன்னாட்டும் வந்ததென்றாற் போராட்ட மல்லவோ(தாயு. எங்குநிறை. 10). 2. Combat, struggle;சண்டை. 3. Competition, rivalry; போட்டி. 4.Contention; striving earnestly; விடா முயற்சி.Bible.