போர்வை
pōrvai
n. id. [T. pōrva.]1. Covering, wrapping, enveloping; மூடுகை.(பிங்.) 2. Upper garment, cloak; blanket, rug;mantle; மேன்மூடுந் துணி. (பிங்.) யானையினுரிவைப் போர்வை (கம்பரா. மிதிலை. 150). 3. Skin;தோல். (பிங்.) 4. Coat-of-mail, corslet; கவசம்.புலிப்பொறிப் போர்வை நீக்கி (சீவக. 266). 5. Sheath,as of sword; வாள் முதலியவற்றின் உறை. (சீவக.266, உரை.) 6. Wooden cover of a temple-car;தேர்த்தட்டின் வெளிமறையப் பாவின பலகை. உள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வை (சிறுபாண். 256).