மகர்
makar
n. Arab. mahr. Muham.1. Written contract making a settlement on awife; ஒரு முகம்மதியன் தன் மனைவிக்குப் பொருள்கொடுப்பதாக எழுத்து மூலமாகச் செய்யும் உடன்படிக்கை. 2. A marriage portion or gift,settled upon ones's bride; கல்யாணத்திற்கு முன்பெண்ணுக்குச் சாஸனபூர்வமாகக் கொடுக்கும் நன்கொடை. 3. Dowry, jointure, alimony; சீதனம்.4. Amount paid or promised to a bride by thebridegroom as security for his keeping themarriage tie; விலக்காது உடன்வாழ்வதற்கு ஜாமீனாகமணமகன் மணத்திற்குமுன் மணமகட்குக் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளுந் தொகை.