மகுடம்
makuṭam
n. makuṭa. 1.Crown; மணிமுடி. அரக்கன்றன் மகுடம் (கம்பரா.முதற்போ. 246). 2. Head-dress, crest, tiara;தலைப்பாகைவகை. (W.) 3. Anything crest-like,as the ornamental top of a temple car;அலங்கார சிகரம். 4. Finishing part of stanzasin a poem, in the form of a refrain; பல பாடல்களில் ஓர் இரீதியாகவரும் முடிவு. 5. Title,caption; கட்டுரை முதலியவற்றின் தலைப்பு. Mod.6. An ancient Šaiva scripture in Sanskrit, oneof 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. (திருமந். 73.) 7. Ornamental buttonof an ola book; ஓலைச்சுவடியின் மணிமுடிச்சுக்கொண்டை. (J.) 8. An ear-ornament worn bywomen; மாதர் காதணிவகை. (J.) 9. Edge ofdrums; மத்தளம் முதலியவற்றின் விளிம்பு. (சங்.அக.) 10. A kind of drum; பறைவகை. Nāñ.11. Dimness of vision, obscurity; ஒளிமங்கல்.எனக்குக் கண் மகுடமாயிருக்கிறது. (W.)