மேன்மக்கள் சொற்கேள், hear what great men say.
s. Children, sons and daughters, பிள்ளைகள். 2. Men, human beings, மனிதர்கள். மக்கள்மருமக்கள். Children and children in-law.மக்கட்கதி, s. Human beings. See கதி.மக்கட்படுக்கை, s. A bed for men.மக்கட்பரப்பு, s. Multiplicity, extent or mass of human beings, மன்பதை. 2. Inhabitants of a state, the public, the common-wealth, நாட்டார். (p.)
மானுடவினம்; ஐம்பொறியுணர்வோடுமனவறிவுடையஉயிர்கள்; பிள்ளைகள்.