Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மங்கலச்சொல்
University of Madras Lexicon
மங்கலச்சொல்
maṅkala-c-col
n. id. +.1. Auspicious word; சுபத்தைக் குறிக்கும் மொழி.(W.) 2. Language of benediction; ஆசிவசனம்.(W.) 3. Particular words or their synonymsconsidered auspicious to begin a poem with, astiru, pū, ulakam, etc.; செய்யுட்களின் முதலில்வரற்குரிய திரு, பூ, உலக முதலாய நன்மொழிகள்.(வெண்பாப். முதன்மொழி. 2.)