Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மச்சான்
University of Madras Lexicon
மச்சான்
maccāṉ
n. cf. மைத்துனன். 1.Wife's brother; மனைவியின் சகோதரன். அக்காளுண்டாகின் மச்சா னன்புண்டாமே (தண்டலை.62). 2. Sister's husband; சகோதரியின் கணவன்.3. Son of maternal uncle or paternal aunt; தாய்மாமன் அல்லது அத்தையின் மகன்.
Sponsored Links
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மச்சான்
mccāṉ
s. [vul.] A brother-in-law, &c. See மச்சினன், and மச்சுனன்.