மச்சை
maccai
n. perh. matsya. Target;அம்பெய்தற்குரிய குறி. (W.)
மச்சை
maccai
n. See மச்சம்², 3. (W.)
மச்சை
maccai
n. majjā. 1. Marrowof the bones; சத்ததாதுவிலொன்று. (W.) 2.Internal fever; உட்சுரம். (யாழ். அக.) 3. Cata-lepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.) 4.Grey amber. See மீனம்பர். (யாழ். அக.)