மடங்கல்
maṭaṅkal
n. id. 1.Bending, being bent; வளைகை. (திவா.) 2.Crook, angle, corner; கோணம். 3. Returning;மீளுகை. 4. Curving or blunting of the edge;மழுங்கிப்போகை. 5. Suppression; control; அடக்கம். (சூடா.) 6. Absorption; ஒடுக்கம். மைந்துடை யொருவனு மடங்கலுநீ (பரிபா. 1, 44). 7.End; முடிவு. (பிங்.) 8. Thunderbolt; இடி.(பிங்.) 9. Submarine fire; வடவைத்தீ. (பிங்.)மடங்கல் வண்ணங்கொண்ட கடுந்திறல் (பதிற்றுப். 62,8). 10. Termination of a Yuga; ஊழிக்காலம்.மடங்கற் காலை (கலித். 120). 11. Yama, as subduer of all things; இயமன். மடங்கல்போற்சினைஇ (கலித். 2). 12. Servant of Yama; இயமனேவல் செய்யுங் கூற்றம். தருமனு மடங்கலும்(பரிபா. 3, 8). (பிங்.) 13. Lion; சிங்கம். மடங்கலிற் சீறை மலைத்தெழுந்தார் (பு. வெ. 3, 24). 14.Man-lion incarnation of Viṣṇu. See நரசிங்கம்.மடங்கலாய் மாறட்டாய் (சிலப். 17, முன்னிலைப்பரவல்,3). 15. Fabulous griffin; யாளி. (பிங்.) 16.A disease; நோய்வகை. (பிங்.) 17. Ripened sheafof grain, prostrate in the field; முற்றிவளைந்து<