Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மடைப்பள்ளி
University of Madras Lexicon
மடைப்பள்ளி
maṭai-p-paḷḷi
n. id. +.1. Cook-house, kitchen, especially of a temple;கோயில் முதலியவற்றின் அடுக்களை. அடுந்தீ மாறாமடைப்பள்ளி யாகி (கல்லா. 23, 37). 2. Steward of apalace; அரண்மனை யுக்கிராணத் தலைவன். (J.) 3.A caste of people; ஒரு சாதி. (J.)