மட்டிக்கம்பிவேஷ்டி
மட்டித்தனம், stupidity.
மட்டிப்பயல், a stupid fellow.
மட்டிப்பேச்சு, a rude expression.
மட்டிவேலை, rough work.
s. An oyster, a cockle, a muscle. See கருமட்டி and செம்மட்டி. 2. A dolt, block head, மூடன். 3. A kind of food for fatten ing animals. (Beschi.) 4. [Tel.ம்ி .] Clumsiness, awkwardness, பரும்படி. 5. As மட்டிக்காரை. (c.) 6. (சது.) Weapon in gene ral, ஆயுதப்பொது.மட்டிக்காரை, s. Rough plaster.மட்டிச்சகவாசம், s. Associating with block-heads.மட்டிச்சிப்பி, s. An oyster-shell.மட்டித்தனம், s. Stupidity, doltishness.மட்டித்தையல், s. Coarse sewing.மட்டிப்பயல், s. A stupid fellow, in abuse.மட்டிப்பேச்சு, s. A rude expression.மட்டிவேலை, s. Rough work. சீமையதுநாணையவேலை, இந்தத்தேசத்தது மட்டி வேலை. European work is fine; country work, rough.மட்டிவைத்துத்தேய்க்க, inf. To plaster roughly.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be, or become circular, to form into circles or ringlets; to coil, மண்டலிக்க. (சது.) 2. v. a. To make circular, வட்டமாக்க. 3. To put on, daub, clap on--as sandal paste, பூச. (கந்த.) 4. [prov.] To ascertain, discover, determine, மட்டுக்கட்ட.மட்டிப்பு, v. noun. Making circular. 2. Daubing. 3. Ascertaining.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.