அம்மட்டு, இம்மட்டு, so far, so much, that much.
அம்மட்டில், அம்மட்டும், so far, அந்த மட்டும்.
எம்மட்டு, எம்மட்டும், how much? how far? எந்தமட்டும்.
மட்டாய், மட்டோடே, மட்டுக்கு மட் டாய், temperately, sparingly.
மட்டாய்ச் செலவழிக்க, to be frugal.
மட்டிட, மட்டுக்குறிக்க, to fix a limit.
மட்டில்லாத, immense, infinite.
மட்டில்லாமல், மட்டுத்தப்பி, immoderately.
மட்டுக்கட்ட, -ப்படுத்த, -ப்பண்ண, to stint, to limit, to moderate; 2. to hinder, check; 3. to make an estimate.
மட்டுக்கும், adv. so far, so much.
மட்டுக்கோல், a measuring rod.
மட்டுத்தப்ப, to exceed the propriety, to live extravaqantly.
மட்டுப்பட, மட்டாய்ப்போக, to decreas, to be measured or limited.
மட்டுப்படாதவன், a stiff-necked person.
மழைமட்டுப்படுகிறது, the rain abates.
மட்டுமரியாதை, -மதிப்பு, due regard, politeness; good, moral behaviour.
மட்டு (மட்டுக்கு) மிஞ்சிப்பேச, to speak too much. மட்டும், until so far.
அந்த ஊர்மட்டும், as far as that town.
அம்மட்டும், இம்-, இம்மட்டுக்கும், only so much, just so far, hitherto.
இந்நாள் மட்டும், till this day.
இம்மட்டுந்தான், that is all, nothing more.
நான் வருமட்டும், till I come.
மட்டோடேயிருக்க, to be moderate.
s. Measure, quantity, standard, degree, size, proportion, amount, அளவு. 2. Limit, extent, boundary, scope, range, எல்லை. 3. Estimate, conjecture from the eye, hand or mind, உத்தேசம். 4. Moderate ness, tolerableness, that which is middling or common-place, மிதம். (c.) 5. (சது.) Toddy, fermented liquor, கள். அம்மட்டு--அம்மட்டும்--அந்தமட்டும். So much, so far. எம்மட்டு-எம்மட்டும்--எந்தமட்டும். How much, how far? என்மட்டிலேநானிருக்கிறேன். I am for myself.மட்டறிய--மட்டிட, inf. To guess, to make an estimate, மதிப்பிட. 2. To bear in mind so as to recognize, or identify; to know well, பழகியறிய. 3. To liken, compare with, ஒப்பிட. 4. To bind, stint, limit, அளவேற்படுத்த.மட்டாய், adv. Moderately, temperate ly. 2. Passably, tolerably. 3. As much as is needed. 4. Sparingly, parsimoni ously, frugally. மட்டாய்ச்செலவிடு. Be frugal.மட்டாயெடு. Take what will answer the purpose. பேதிமட்டாய்நடக்கிறது. Cholera-cases are few.மட்டானவன், appel. n. A man of ordi nary appearance, rank or abilities; one of middle size. 2. A man rather below the common standard, in rank, &c., தாழ்ந்தவன்.மட்டிட்டிருக்க, inf. To be limited.மட்டில்லாமை, neg. v. noun. Immen sity. 2. Extravagance. 3. Illimitabi lity.மட்டுக்கட்ட, inf. To form a judg ment from appearances, to know by ob servation, நிதானிக்க. 2. To recognize, to identify, அறிந்துகொள்ள. 3. To infer, மதி க்க. 4. To comprehend, தெரிய. 5. To make an estimate, மதிப்புச்செய்ய. 6. To stint, to limit. 7. To hinder, தடுக்க.மட்டுக்கு. To the extent required, to a certain extent, to a limited extent, sparingly.மட்டுக்குறித்தல், v. noun. Fixing a limit, determining an extent.மட்டுக்குமட்டு, s. In proportion to the time, number, want, &c., சரிக்குச்சரி. 2. A due or equal proportion. 3. A pro portion of a small quantity, கொஞ்சத்திற் கொஞ்சம்.மட்டுக்குமிஞ்ச--மட்டுமிஞ்ச--மட்டுக டக்க, inf. To exceed bounds. 2. To become incurable--as a disease; irreco verable--as a debt, &c. 3. To be ex cessive.மட்டுக்கும், adv. So much, so far.மட்டுக்கோல், s. A measuring rod, as மட்டக்கோல். (R.)மட்டுத்தப்ப, inf. To miss an aim, take the wrong direction, இலக்குத்தவற. 2. To exceed propriety, to behave or speak disrespectfully or impolitely, மரியாதைத வற. 3. To live extravagantly, அளவுகட க்க. 4. To act conceitedly; to assume airs, மிதமிஞ்ச. மட்டுத்தப்பானபேச்சு. Disrespectful lan guage. 2. Self-conceited talk. மட்டுத்தப்பானநடை. Disrespectful beha vior. 2. Extravagance in living; vanity, self-conceit. மட்டுத்தப்பானபழக்கம். Disreputable, low practices. மட்டுத்தப்பிச்செலவழிக்கிறது. Being profuse in expenditure.மட்டுத்திட்டம், s. Guess, estimate, conjecture, கணிப்பு. 2. Character, cir cumstances, one's worth, merit, யோக்கி யம். 3. Extent, amount, limit, அளவு. 4. Integrity, principle.மட்டுத்திட்டப்படுத்த--மட்டுத்திட்டம் பண்ண--மட்டுத்திட்டம்பார்க்க, inf. To limit, restrain. 2. To weigh one's character, குணத்தைநிறுக்க. 3. To bring to a settle ment, to balance affairs, முடிவுகட்ட.மட்டுப்பட, inf. To be measured, guaged. 2. To be limited, circum scribed, restrained, curbed, confined. 3. To be comprehended, understood. 4. To decrease, to grow less.மட்டுப்படுத்த--மட்டுப்பண்ண, inf. To limit, circumscribe, restrain, check, confine, govern. 2. To make an esti mate, ascertain a number, quantity or amount, மதிக்க.மட்டுப்பிடிக்க, inf. To recognize, to identify, அறிய. 2. To comprehend, as certain, குறிக்க. 3. To decide, determine, தீர்மானிக்க.மட்டுமதிப்பு--மட்டுமரியாதை--மட்டு மருங்கு, s. Due regard for another's char acter or rank. 2. Politeness, good man ners. 3. Upright, good, moral behaviour.மட்டுமதியம், s. [prov.] Actual mea surement, அளவு. 2. Moderation, மிதம். 3. As மட்டுத்திட்டம். மட்டும், adv. Until, so far, as far. அந்தஊர்மட்டும்போவோம். Let us go as far as the town.
அளவு; எல்லை; எதிர்பார்ப்புமதிப்பு; மிதம்; சாமானியம்; நிலவளவுவகை; ஒப்பு; சிறுமை; தாழ்வு; குறைவு; தேன்; கள்; சாறு; காமபானம்; மதுவைக்குஞ்சாடி; மணம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.