மணி யென்ன, what, o'clock is it?
மணி கானனம், the neck, கழுத்து.
மணி கோக்க, to string beads.
மணிக்கட்டு, the joint of the hand, the wrist.
மணி பிடிக்க, -கட்ட, to form as grains of corn.
மணி பூரம், one of the six regions of the body -- that of the navel, நாபிஸ் தானம், மணிபூரகம்.
மணிப்புறா, the ring-necked turtledove.
மணிமந்திர ஒ?ஷதம், மணிமந்திரௌஷ தம், three remedies for serpent's bites-- snake-stone, incantation and medicine.
மணிமேகலை, one of the five classic poems.
மணியடிக்க, to strike or ring the bell.
பத்துமணியடிக்கிறது, it strikes ten o'clock.
மணிவடம், a string of pearls or gems.
மணிவேளை, --நேரம், a European hour.
கண்மணி, திஷ்டி--, the apple of the eye, the eye-ball.
கைம்மணி, a hand-bell.
நவமணி, the nine precious stones.
s. A bead of gold, silver or coral, பொன்முதலியமணி. 2. A necklace, com monly மணிமாலை. 3. A sacred bead--as the seed of the Eliocarpus, உருத்திராக்ஷம். 4. A grain, kernel of corn, நென்மணிமுதலி யன. 5. Apple of the eyecommonly, கண்மணி. 6. Beauty, அழகு. 7. Black ness, கறுப்பு. 8. Any of the three circles about the pupil of the eye. 9. Goodness, auspiciousness, நன்மை. 1. The knuckles or joints of the legs of the lobster, &c., நண்டுக்கொடுக்குமுதலியவற்றின்மணி. ஒருமணியுமீயான். He will not give even a grain.மணிகட்ட, inf. To tie on a necklace, தாழ்வடம்அணிய.மணிகோக்க, inf. To string beads.மணிக்கட்டி, s. [prov.] Bead-like for mations on the surface of congealed ghee, lard, &c.மணிக்குடல், s. The small intestines, சிறுகுடல்.மணிச்சட்டி, s. [prov.] An earthen pot with a bead-like rim. மணிச்சட்டிபோல்முகம். A gruff or angry countenance.மணித்தக்காளி, s. [com. மணத்தக்காளி.] A species of தக்காளி plant. Black-berried Solanum. Solanam Nigrum.மணிப்புறா, s. The ring-necked turtle dove.மணிமலை, s. The golden mountain, Mount Meru, மகாமேரு. (சது.) மணிபிடித்தல்--மணிகட்டல், v. noun. Forming of grains of corn in the sheath.மணியிலையான், s. [prov.] A kind of fly, ஓரீ.மணியீரல், s. One of the intestines, ஓரீரல்.மணியூத, inf. To make gold-beads by blowing.மணியெண்ணி, appel. n. [fig.] A stingy person; (lit.) one who counts the grains of food.மணிவலை, s. A kind of fishing net, சிறுவலை.
s. A gem, a jewel, இரத்தினம். 2. A pearl, முத்து. 3. Wattles on the throats of sheep, அதர். 4. The wrist, commonly மணிக்கட்டு. W. p. 632. MAN'I. 5. Sound, ஓசை; [from Sa. Man'a, to sound.] 6. A bell or gong, கிலுக்குமணி. 7. [fig.] The hour of the day, மணிநேரம். 8. A stone for extracting the poison of snakes, விஷக்கல்; some say antidotes for poison. மணிஅடிக்கிறது. The clock strikes; the bell rings.நவமணி, s. Nine kinds of gems. See இரத்தினம்.அகன்மணி, s. A flat gem or bead; a precious stone of a superior kind--as a diamond, or ruby.மணிகன்னிகை--மணிகர்ன்னிகை, s. [Sa. Manikarnika.] A sacred tank at Bena res, காசித்தீர்த்தத்தினொன்று.மணிகிலுக்க, inf. [prov.] To ring a hand-bell.மணிக்கட்டு--மணிபந்தம், s. The wrist.மணிக்கணக்கு, s. The hour of the day by the clock or bell.மணிக்கயிறு, s. A bell-rope. 2. A whip lash with knots in the end, as அஞ்சுமணிக் கயிறு.மணிக்கிரீபன், s. One of Kuvêra's chil dren, குபேரன்மகன்.மணிக்கூடு, s. A frame, stand or cover ing for a bell, மணிதூங்குமாடம். 2. [prov.] A clock, as containing a bell, நாழிகைவட் டில். 3. A clock-case, கடிகாரக்கூடு.மணிக்கோவை, s. A string of beads, a necklace.மணிதுருவிடுதல், v. noun. Perforating, or drilling pearls and gems.மணிநேரம்--மணிவேளை, s. An English hour.மணிபூரகம்--மணிபூரம், s. [in Hin. physiol.] One of the six regions of the body--that of the navel, நாபிஸ்தானம். W. p. 632. MAN'IPOORA.மணிமகுடம், s. A crown set with precious stones, a crown worn by great monarchs. 2. [prov. also மணிமுடிச்சு.] The button of the child's first book on olas. See மகுடம்.மணிமங்கலம், s. Name of a district, ஓரூர்.மணிமந்திரௌஷதம், s. Three reme dies for serpent's bites--snake-stone, incantation and medicine.மணிமாலை, s. A pearl-necklace, முத்து வடம். 2. A poem composed of twenty வெண்பா, and forty கலித்துறை. See பிரபந்தம்.மணிமேகலை, s. One of the five classic poems. See under காவியம்.மணியடிக்க, inf. To strike or ring a bell.மணியெறித்தல், v. noun. Sparkling of gems.மணிவடம், s. Any string of beads or pearls.மணிவட்டம், s. [in திவா. மிசைவடம்.] A warrior's ankle-ring. 2. Tinkling ankle-ornaments, பாதசாலம். 3. A gong.
கோமேதகம்; நீலம்; பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வயிரம்என்னும்ஒன்பதுவகைஇரத்தினங்கள்; நீலமணி; காண்க:சிந்தாமணி; பளிங்கு; கண்மணி; உருத்திராக்கம்; தாமரைமணிமுதலியன; தானியமணிநஞ்சுநீக்குங்கல்; சந்திரகாந்தக்கல்; மணிமாலை; அணிகலன்; உருண்டைவடிவமாயுள்ளபொருள்; மீன்வலையின்முடிச்சு; ஆட்டினதர்; வீடுபெற்றஆன்மா; அழகு; சூரியன்; ஒளி; நன்மை; சிறந்தது; கருமை; கண்டை; அறுபதுநிமிடமுள்ளநேரம்; ஒன்பது; ஆண்குறியின்நுனி; பெண்குறியின்ஓர்உள்ளுறுப்பு.