Dictionary source
University of Madras Lexicon
University of Madras Lexicon
மணிக்கட்டு
maṇi-k-kaṭṭu
n. id. +. [T.K. maṇikattu, M. maṇikkattu.] Wrist, carpus;கைத்தலத்திற்கும் முன்கைக்கும் இடைப்பட்ட பொருத்திடம். மணிக்கட்டதனை வளைத்திட லென்ப (பரத.பாவ. 24).