மட்கலம், மண்கலம், மண் பாத்திரம், an earthen vessel.
மட்குகை, மண்குகை, a cave in the earth, a crucible.
மட்கொத்தளம், a bulwark of earth, a rampart.
மட்சுவர், மண்சுவர், a mud-wall.
மண் கட்ட, to form earth, as white ants; 2. to make moulds of earth for casting metals.
மண்கணை, an earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு; 2. any drum.
மண்டலம், மண்ணிலம், மண்ணுலகு, the earth.
மண்டலத்திலே வழங்காத வழக்கம், a thing quite unusual.
மண்டாங்கி, மண் தாங்கி, a board which supports, a mud wall over a door or window.
மண்ணாங்கட்டி, a clod, a thing of no importance.
மண்ணாசை, desire of earthly things.
மண்ணிட, மண்பூச, to plaster with clay.
மண்ணீரல், the spleen, the milt.
மண்ணுடையான், மண்ணரிவரன், a potter.
மண்ணுணி, a venomous snake, said to feed on earth; 2. a mean worthless person.
மண்ணுளிப் பாம்பு, a harmless kind of snake.
மண்ணுறுத்த, to adorn, to embellish (மண் 6).
மண்மகள், the goddess earth.
மண்மகள் புதல்வர், the agriculturists.
மண்மழை, -மாரி, a shower of sand.
மண்வாரி, a great wind drifting the dust.
மண்வெட்டி, a hoe, a mattock.
மண்ணீர், water to wash with
s. The earth, the world, பூமி. 2. Lime-mortar, சுட்டசாந்து. 3. Hill, mountain, மலை. 4. Atom, particle, grain, அணு. 5. Soil, ground, dirt, land, நிலம். 6. Greatness, superiority, excellency, மாட்சிமை. 7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust--an imprecation.மட்கடி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To damage, destroy, lose money by negligence. (Beschi.)மட்கலம்--மட்பாண்டம்--மட்பாத்திரம்- மண்பாண்டம்--மண்பாத்திரம், s. An earthen vessel. 2. (fig.) The body, உடல்.மட்கு, கிறது, மட்கினது, ம், மட்க, v. n. [as மக்கு.] To grow dim, be deprived of lustre, glory, brilliance, மழுங்க. 2. To be fouled, to become dirty, அழுக்காக.மட்குகை, v. noun. Becoming mouldy; damaged. 2. As மண்குகை.மட்சுவர்--மண்சுவர், s. A mud-wall.மண்கட்ட, inf. To form earth--as white ants, புற்றுக்கட்ட. 2. To make moulds of earth for casting metals, as கருக்கட்ட.மண்கட்டை, s. [prov.] The base of a rocket formed of clay. 2. The body, spoken diminutively, உடம்பு.மண்கணை, s. An earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு. 2. Any drum, வாச்சியம். (சது.)மண்கண்டம்--மட்கண்டம், s. Stratum of earth, in sinking wells.மண்கிடங்கு, s. A pit for getting earth. 2. [prov.] A grave, கல்லறை.மண்கிணறு, s. An unwalled well, or hole for water, in the sand, கற்கட்டாத கிணறு.மண்குகை, s. A cave in the earth, நில வறை. 2. A hornet's or chafer's nest, குளவிக்கூடு. 3. A crucible for calcining medicines or metals, மண்மூசை.மண்குளிக்க, inf. To roll and besmear itself with dirt--as a child, beast or fowl.மண்கொழுத்தல், v. noun. Land be coming rich.மண்சீலை, s. [com. சீலைமண்.] A rag coated with luting tied over a pot for calcining medicines, or tied round me dicines to be calcined.மண்டலம், s. The earth, world, பூமி; [ex தலம்.] 2. A province, region, dis trict, country, empire, தேசம். compare மண்டலம், a circle, &c.மண்டைலம்--மண்தைலம், s. Rock oil, bitumen, petrolium; [ex தைலம்.]மண்ணப்புதல், v. noun. Besmearing with mud or clay; [ex அப்பு, v.]மண்ணரிநார், s. A potter's string for cutting clay. (சது.)மண்ணரியாளன்--மண்ணரிவான்--மட் பகைஞன்--மட்பகைவன், s. A potter, குசவன். (சது.)மண்ணரைத்தல், v. noun. [prov. vul.] Being lazy, lounging, சோம்பியிருத்தல்.மண்ணவர்--மண்ணுள்ளார்--மண்ணோர், s. [pl.] Men, human beings, மனிதர்.மண்ணன்--மண்ணி, s. [prov.] A clown, clod-hopper, dullard; a stupid man, மூடன், மந்தன்.மண்ணாங்கட்டி--மண்கட்டி, s. A clod of earth. 2. [fig.] An unimportant thing, பயனற்றது. மண்ணாங் கட்டிமாப்பிளைக்கு எருமுட்டைபணியா ரம். For a clod-like bridegroom, a cake of dried dung.மண்ணாசை, s. Desire of land, power, &c. See ஆசை.மண்ணிட--மண்பூச, inf. To plaster with clay.மண்ணிலம்--மண்ணுலகு, s. The earth, பூமி. (சது.)மண்ணிலவேந்தன், s. The முடிதும்பை shrub.மண்ணீடு, s. A raised verandah, திண் ணை. 2. A cavity, or niche in a wall for a light, or an image, மாடம். (சது.) 3. A room with a plastered roof, மூடுசாந்திட்ட வீடு.மண்ணீட்டாளர், s. [pl.] Masons, archi tects, சிற்பாசாரியர். (சது.)மண்ணீரல், s. The spleen, milt, பிளி கை.மண்ணுடையான்--மண்ணுக்குடையவன், appel. n. A potter, குயவன். (சது.) 2. A king, அரசன்.மண்ணுணி, appel. n. A small venom ous snake, said to feed on earth; also மண்ணுணிப்பாம்பு. 2. [vul. மங்கிணி.] A mean, worthless person; (lit.) a dirt eater, பயனில்லாதவன்.மண்ணுலகு, s. The earth, பூமி--oppos. to விண்ணுலகு. (சது.)மண்ணுளிப்பாம்பு, s. A harmless kind of snake. மண்ணுள்ளார், appel. n. [pl.] Men. See மண்ணவர்.மண்ணூற்று, s. A spring in an earthy soil.மண்ணெடுக்க, inf. To raise up earth, as rats and white ants. 2. To toss up earth--as cows, with their horns. 3. To lower a field by
s. [by apocope of Sa. Man'da.] Decoration, adorning, embellishment, ஒப் பனை. (சது.)மண்ணுறுத்த, inf. To adorn, embellish, அலங்கரிக்க. (நீதி.)
--மண்ணு, கிறேன், மண்ணினேன், மண்ணுவேன், மண்ண, v. a. To ornament, beau tify, decorate, அலங்கரிக்க. 2. To wash, to clean by washing, கழுவ. (p.)மண்ணீர், s. Water to wash with, கழு வுநீர். (மூது.)
நிலவுலகம்; நீராடுங்கால்பூசிக்கொள்ளும்பத்துவகைமண்; பூமி; புழுதி; காண்க:திருமண்; தரை; அணு; சுண்ணச்சாந்து; மத்தளம்முதலியவற்றில்பூசும்மார்ச்சனை; மணை; வயல்; கழுவுகை; ஒப்பனை; மாட்சிமை.