Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மண்டிலம்
University of Madras Lexicon
மண்டிலம்
maṇṭilam
n. maṇḍala. 1.See மண்டலம்², 1, 2. (பிங்.) செஞ்ஞாயிற்று . . .பரப்புச் சூழ்ந்த மண்டிலமும் (புறநா. 30). 2. Coursing in a circle; வட்டமாயோடுகை. செலவொடுமண்டிலஞ்சென்று (பு. வெ. 12, வென்றிப். 14). 3.Horse, as running in a circle; குதிரை. கழிப்புலாய் மண்டிலங் கொட்பு (இன்னா. 35). (பிங்.) 4.See மண்டலம்², 12. (நாமதீப. 732.) 5. The earth;பூமி. கடல்சூழ் மண்டிலம் (குறுந். 300). 6. Sun;சூரியன். பகல்செய் மண்டிலம் பாரித்தாங்கு (பெரும்பாண். 442). 7. Moon; சந்திரன். செய்வுறு மண்
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
மண்டிலம்
maṇṭilam
s. a circular motion வட்டமா யோடுதல்; 2. a horse, குதிரை; 3. a dance or play, கூத்து; 4. war, battle, போர்; 5. a country, a province, a territory, நாடு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மண்டிலம்
mṇṭilm
s. A circular motion, வட் டமாயோடுகை. 2. A horse, குதிரை. 3. A country, province, region, தேசம். 4. A dance, or play, கூத்து. 5. War, battle, சண் டை. (சது.) 6. [in writing.] As மண்டலம்.