மதிகெட்டகாரியம், an unwise affair.
மதிகெட்டவன், a fool.
மதிகேடு, மதியீனம், folly, stupidity.
மதிசகன், Kama, the moon's associate.
மதிதிசை, the north point.
மதிமயக்கம், foolishness, dulness, bewilderment.
மதிமயங்க, to be foolish, mad, out of one's wit.
மதியிலி, a fool.
அவமதி, dulness, disrespect.
புத்திமதி, instruction, admonition, counsel.
மதிப்பு, மதித்தல், v. n. estimation, valuation; 2. considering; 3. turning, churning; 4. being fat.
s. Moon, சந்திரன்; [ex மதம், joy.] 2. Understanding, intellect, discrimination, அறிவு. (c.) 3. Judgment, discrimination, discernment, நிதானம். (சது.) 4. Rever ence, honor; estimation, வணக்கம். W. p. 634. MATI. 5. A month, lunar month, மாதம். 6. The sign Cancer, கர்க்கடகராசி. மதிமான். The deer in the moon. ஏற்றுமதி இறக்குமதி. Import and export.அவமதி, s. Dulness, as மதிமயக்கம். 2. Disrespect, நிந்தனை.மதிகூர்மை, s. Rock-salt, இந்துப்பு. See சந்திரலவணம். (R.)மதிகேடு, v. noun. [appel. மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, pre posterousness, புத்தியீனம்.மதிக்கணம், s. As சந்திரகணம்.மதிசகன், s. Kama--the moon's asso ciate.மதிச்சடையன், s. Siva. See சசிசே கரன்.மதிதிசை, s. The north-point.மதித்துருவம். See சசித்துருவம்.மதிநாள், s. The fifth lunar asterism. See மிருகசீரிடம்.மதிப்பகை, s. [lit. the foe of the moon.] Caput draconis, இராகு. 2. Cauda dra conis, கேது. (சது.)மதிப்பிரமம்--மதிப்பிராந்தி--மதிமயக்கம், s. Bewilderment, confusion, perturba tion.மதிமகன், s. Mercury, the planet, son of the moon by உரோகணி asterism, புதன்.மதிமயங்க, inf. To be confused, be wildered, perturbed, distracted.மதியுணி, appel. n. Caput draconis, that which swallows the moon, இராகு; [ex உணி, eater.] (p.)மதியிலி, appel. n. A fool, அறிவிலி. மதியிலிகாள். O, ye fools! (நீதிநெறி.)மதியீனம், s. Stupidity, folly.மதிவல்லோர், s. [pl.] Kings, ministers, counsellors, statesmen, அமைச்சர்முதலியோர்.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To estimate, consider, conceive, suppose, compute, வரையறுக்க. 2. To esteem, regard, respect, reverence, கணிக்க; [ex மதி.] 3. To turn, to churn, to whirl, கடைய 4. v. n. [ex மதம்.] To become fat, libidinous, கொழுக்க. அவன் என்னைச்சற்றும்மதிக்கிறதில்லை. He does not regard me in the least.மதித்தல்--மதிப்பு, v. noun. Ap prizing, estimating, valuation, எண்ணல். 2. Considering, கருதல். 3. Turning, churning, கடைதல். 4. Being libidinous, மதத்தல்.
சந்திரன்; மாதம்; ஒன்றுஎன்னும்எண்ணைக்குறிக்கும்குழூஉக்குறி; இராசி; குபேரன்; இடைகலை; காண்க:மதிநாள்; மதிஞானம்; கற்கடகராசி; இயற்கையறிவு; பகுத்தறிவு; வேதத்தின்படிநடத்தல்; மதிப்பு; காசியபரின்மனைவி; அசோகமரம்; அதிமதுரம்; ஒருமுன்னிலையசைச்சொல்; ஒருபடர்க்கையசைச்சொல்; யானை.