மத்தன்
mattaṉ
n. matta. 1. Crazyfellow; பயித்தியம் பிடித்தவன். மத்தனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35). 2. Wild enthusiast; அதியுற்சாகி. பித்தரின்மயங்கி மத்தரின் மதித்து(திருவாச. 3, 153). 3. Bewildered person;புத்திமயக்க மடைந்தவன். இறந்தனர் போல வீழ்ந்தமத்தரை (பாரத. நிரை. 102). 4. Proud fellow;கொழுப்புள்ளவன். மத்தனிராவணன் கொதித்தான்(இராமநா. உயுத். 44).