Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
மன
University of Madras Lexicon
மன
maṉa
மன்¹. adv. Exceedingly;மிகவும். அஃதவல மன்று மன (கலித். 108).--part.Affix to a participial or finite verb; வினைமுற்றுவினையெச்சங்கட்கு இறுதியாகவரும் இடைச்சொல்.(தொல். எழுத். 210.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
மன்வந்தரம்
maṉvantaram
s. see மனுவந்தரம் under *மனு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
மன்விருத்தம்
mṉviruttm
s. As ஆசிரியவிருத்தம். See பா, and பாவினம் under இனம். (சது.)