உம்முடைய மனசுக்குச் சரிபோனாப் போலே, according to your pleasure.
உம்முடைய மனசு, I leave it to your pleasure.
உன் மனசுக்குத் தெரியும், you know it very well.
உன் மனசு உனக்குச் சாட்சி, your conscience tells you.
ஒருவனுடைய மனசை நோகப்பண்ண, to grieve one's mind.
அதன் மேல் எனக்கு மனசில்லை, I don't like it.
எனக்குப்போக மனசுவராது, I cannot resolve to go.
மனசு ஒருவிதமாயிருக்கிறது, my mind is wavering.
ஒருவன் மனசுக்கேற்க, agreebly to one's mind.
அவன் மனசு அதின் மேலோடுகிறது, his mind is bent on it.
மனசறிய, மனதறிய, knowingly, wilfully.
மனசறியாமல் செய்ய, to do a thing unknowingly or not out of malice.
மனசாயிருக்க, to be willing.
மனசார, of one's own accord, spontaneously.
மனசிலே வைக்க, to take a thing to heart, to keep in mind.
மனசு திரும்பிற்று, the mind is changed.
மனசு பேதலிக்க, to grow averse.
மனதிரங்க, to pity.
மனதிரங்கிக் கொடுக்க, to give out of compassion.
மனது பொருந்திக் கொடுக்க, to give with a good will.
சம்மனசுகள், (Chr. us.) good angels (opp. to துன்மனசுகள், fallen angels.)
மனதைக்கருக்க, to wound the feelings.
மனஸ்தாபம், மனத்தாபம், grief; 2. displeasure; 3. (Chr. us.) repentance.
--மனது, s. Mind, heart, will, உள்ளம். W. p. 635. MANAS. 2. Purpose, intention, feeling, எண்ணம். 3. Desire, inclination of the mind, விருப்பம். மனசறிந்தவன், appel. n. One who is fully conscious.மனசறிய, inf. [adverbially.] Knowingly or wilfully, as மனசார, நெஞ்சறிய. மனசறியச்செய்தான். He has wilfully done it.மனசாயிருக்க, inf. To be willing; to purpose.மனசார--மனதார, inf. [adverbially.] Spontaneously, cordially. மனசாரநானொன்றும்அறியேன். To the best of my recollection, I know nothing of it.மனசிரங்க--மனதிரங்க, inf. To pity, to commiserate. மனசிரங்கிக்கொடுத்தான். He gave it out of pity. மனசிலேகிடக்கட்டும். Keep your own mind. மனசிலேவைத்துக்கொள். Keep this in mind.மனசில்லாமை--மனதில்லாமை, v. noun. (neg.) Unwillingness, reluctancy.மனசிளகப்பண்ண, inf. To soften the mind. 2. To move the affections.மனசினாலேகாண, inf. To meditate, to consider. மனசுஅதின்மேலோடுகிறது. The mind is bent upon it. மனசுக்குச்சரிபோனபடிசெய்கிறான். He acts according to his own mind.மனசுக்கேற்கநடக்க, inf. To walk or act according to one's mind or will.மனசுநோக--மனசுநோவ, inf. To be grieved in mind. மனசொருவிதமாயிருக்கிறது. My mind is wavering. மனசோடே. Wilfully.மனதின்தீக்குணம், s. [also மனத்தீக்கு ணம்.] The evil dispositions of the mind. See தீக்குணம்.மனதின்நற்குணம், s. The good dispo sitions of mind: 1. அருள்நினைவு, kind thoughts; 2. ஆசையறுத்தல், mortifica tion of corrupt desires; 3. தவப்பற்று, persevering penance. See நற்குணம்.மனதைக்கருக்க, inf. To wound the feelings. See கருக்கு, v.மனதொழுக்கம்--மனத்தொழுக்கம், s. Right way of thinking. அதின்மேலெனக்குமனதில்லை. It does not suit me.மனஸ்தாபம்--மனத்தாபம், s. Grief, heart-burning. 2. Displeasure, வெறுப்பு. 3. [Chris. usage.] Repentance. உத்தமமனஸ்தாபம். True repentance. அவர்என்மேல்மனஸ்தாபமாயிருக்கிறார். He is displeased with me.
நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.