ஒரு மனு இருக்கிறது, I want to beg a favour of you.
என் மனுவாய் அவனுக்கு அப்படிச் செய் யவும், please to help him for my sake.
இந்த மனு தர வேணும், please to comply with this request.
மனுக்கேட்க, -ச்செய்துகொள்ள, -ப்பண் ணிக்கொள்ள, to beg a favour, to petition.
மனுப்பெற, to obtain what one begged for.
மனுவுக்கு வர, to come to beg something.
மனு அவதாரம், the incarnation of the deity in human form.
மனுக்குலம், mankind.
மனுநீதி, -நெறி, -முறை, the institutes of Menu; 2. equity.
மனுப்புத்திரர், -மக்கள், men, human beings.
மனுப்பெருத்தராச்சியம், a country thickly populated.
மனுமகன், a man of noble descent; 2. an honest man.
மனுரூபம், மனுவடிவம், மனுவுரு, human shape.
மனுவந்தரம், மன்வந்தரம், the reign of a Menu, a period equal to 71 ages of the gods, 14 of them making Kalpa or 4, 32, , years, of mortals.
மனுவர், human beings.
மனுவாக, to grow up, to develop.
s. Petition, request, விண்ணப்பம். 2. A maund. See மணு. (Beschi.) இந்தமனுத்தரவேண்டும். Please grant this request. ஒருமனுவிருக்கிறது. I have to beg of you a favor.மனுக்கேட்டுக்கொள்ள--மனுச்செய்து கொள்ள, inf. To petition.
s. Menu, the great legislator and saint, regarded as the son of Brahma, or a personification of that god, and the author of மானவம் or Institutes of Menu. He is called Swayambhuva, மனுச்சக்கிரவர்த்தி. 2. A generic term, applied to the fourteen suc cessive Menus who preside over the uni verse, each for the period of a Manuvan tara--In the present Kalpa there have already been six, of whom Swayambhuva was the first. The seventh, or now ruling Menu, is Vaivaswata. 3. Man in general, மனுஷன். 4. Mantra, a mystical verse, or formula, மந்திரம். W. p. 641. MANU. 5. One of the treatises of jurisprudence. See தருமநூல். மனுப்பெருத்தராச்சியம். A country thickly populated.மனுஅவதாரம், s. The incarnation of a a deity in human form.மனுஉரு--மனுவுரு, s. Human shape.மனுகுலத்தோர்--மனுமரபோர், s. [pl.] Descendants of king Menu.மனுக்கள், s. Men.மனுக்குலம், s. Mankind.மனுநீதி--மனுநெறி, s. Statutes, insti tutes of Menu, தருமநூல். 2. Equity.மனுப்பிரளயம், s. The general deluge at the close of each Manuvantara.மனுப்புத்திரர், s. [pl.] The descendants of Menu, மனுவமிசத்தார். 2. Men, human beings, மனுடர்.மனுப்பூடுகள், s. [vul.] Human beings, in pity.மனுமகன், s. A man of noble descent, பிரபு. 2. [com. மனுஷமகன்.] An honest man, a man of truth, யோக்கியன்.மனுமக்கள், s. [pl.] Men, human be ings, மனிதர்.மனுரூபம்--மனுவடிவம், s. Human form, image, shape. 2. As மனுஅவதாரம்.மனுவந்தரம்--மன்வந்தரம், s. The reign of a Menu, a period equal to seventy-one ages of the gods, fourteen of them making a Kalpa, or 4,32,, of years, of mortals, மனுவின்காலவளவு. W. p. 643.MANVANTARA.மனுவர், s. [pl.] Human beings. (p.)