s. A king, a prince, அரசன்; [pl. மன்னர்.] 2. A man in his prime, or from thirty-two to forty-eight, ஆடவர்பரு வத்தொன்று; [ex மன்.]மன்னர்பின்னோர், s. [pl.] The வைசியர் caste, including the three classes em ployed in industry and labor-mer chants, agriculturalists, and shepherds.மன்னர்மன்னவன்--மன்னர்மன்னன்--ம ன்னவர்மன்னன், s. The king Dury'od'hana, துரியோதனன். (சது.) 2. A king of kings, as இராசாதிராசன்.
அரசன்; எப்பொருட்குமிறைவன்; கணவன்; தலைவன்; முப்பத்திரண்டுக்குமேல்நாற்பத்தெட்டுவயதுக்குட்பட்டஆடவன்; உத்தரட்டாதிநாள்.