மயிரிழவு, plucking hair from head, in token of mourning.
மயிரெறி கருவி, scissors; 2. tweezers.
மயிரைச் சிலிர்த்துக்கொள்ள, to cause the hair or feathers to rise up.
மயிரொதுக்க, to adjust the hair.
மயிர்க்கடை, -க்கிடை, a hair's breadth.
மயிர்க் கால், the pores, the root of the hair, மயிர்க்கண்.
மயிர்க் குட்டம், a distemper which makes the hair fall off.
மயிர்க்குட்டி, the caterpillar, கம்பளிப் பூச்சி.
மயிர்க் கொன்றை, a species of cassia.
மயிர்க்கூச்செறிகிறது, -க்காம்பெறிகிறது, the hairs stand on end.
மயிர்ப் பிளவை, a scurf in the hair.
மயிர் மாணிக்கம், a plant, ipomœagaumoolit; a concretion in the stomach of a cow, கோரோசனை.
மயிர்முடி, hair tuft, hair knot, குடுமி.
மயிர் முடிக்க, to tie the hair.
மயிர் வளர்க்க, to let the hair grow.
மயிர் வார, to comb the hair.
மயிர் வாரி, a comb.
மயிர் வினைஞன், a barber, நாவிதன்.
அல்லிகைமயிர், பின்னல் மயிர், a weft of hair.
தலைமயிர், the hair of the head.
s. Hair, உரோமம். 2. Fleece of sheep, ஆட்டுமயிர். 3. Down of birds, தூவி. (c.) மயிர்சுட்டுக்கரியாகப்போகிறதா. Can charcoal be made of hair--said of mean savings.மயிரகம், s. Hair-cloth, woollen cloth, மயிர்ச்சீலை, (சது.)மயிரிழவு, s. Plucking hair from the head, in token of mourning; different from மாரிழவு.மயிரெறிகருவி, s. Scissors, கத்தரிக்கை. 2. As மயிர்பிடுங்கி. (p.)மயிரொதுக்க--மயிரையொதுக்க, inf. To adjust the hair. See ஒதுக்கு.மயிரொழுங்கு, s. The line of hair, in females, from the navel upward. (சது.)மயிரோசனை, s. As மயிர்மாணிக்கம். 2.மயிர்கழிக்க, inf. To shave off the hair.மயிர்க்கடை--மயிர்க்கிடை, s. A hair's breadth.மயிர்க்கண்--மயிர்க்கால், s. A pore of the skin at the root of each hair, as உரோமத்துவாரம்.மயிர்க்காம்பெறிதல்--மயிர்க்கிளர்ச்சி- மயிர்க்கூர்ச்செறிதல்--மயிர்ச்சிலிர்ப்பு, v. noun. Ris ing of the hairs of the body. See உரோ மபுளகம்.மயிர்க்குச்சு, s. A hair pencil, துகிலிகை. 2. As கொண்டைக்குச்சு.மயிர்க்குட்டம், s. A distemper which makes the hair fall off.மயிர்க்குட்டி, s. The caterpillar, கம் பளிப்பூச்சி. (Jaff.)மயிர்க்குரு, s. Pimples ever the pores of the skin. (R.)மயிர்க்குழற்சி, v. noun. Softness, loose ness of hair.மயிர்க்கொன்றை, s. A species of Cassia.மயிர்க்கோரை, s. A grass.மயிர்ச்சாந்து, s. [poet. மயிருறுசாந்து.] A perfumed unguent for the hair. See சாந்து.மயிர்ச்சுருள்--மயிர்ச்சூட்டு, s. A roll or curl or hair.மயிர்பிடுங்கி--மயிர்வாங்கி, appel. n. [com. சிமிட்டா.] Tweezers.மயிர்ப்பட்டு, s. Woollen cloth.மயிர்ப்பிளவை, s. A scurf in the hair.மயிர்மாணிக்கம், s. A plant, Ipomoca guamoclit. 2. A concretion in the stomach of a cow, கோரோசனை.மயிர்முடி, s. A hair-knot, குடுமி.மயிர்வாரி, appel. n. A comb, சீப்பு. (சது.)மயிர்வினை, s. Hair-dresser's trade.மயிர்வினைஞன்--மயிர்களைவோன், appel. n. A barber, நாவிதன். (சது.)
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.