மயிலை
mayilai
n. 1. Fish; மீன்.(பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு(ஞானா. 37, 11). 2. Pisces of the Zodiac; மீனராசி.(பிங்.) 3. Tuscan jasmine. See இருவாட்சி.(சிலப். 5, 191.) 4. Scarlet ixora; வெட்சி. (தைலவ.தைல.) 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1.(L.) 6. Peacock's-foot tree, l. tr., Vitex alata;மரவகை. (L.)
மயிலை
mayilai
n. மயிலாப்பூர். See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே(திவ். பெரியதி. 2, 3, 2).
மயிலை
mayilai
n. [T. mayila, K. maylē.]1. Foulness, dirt; அழுக்கு. (W.) 2. Ash colour,grey, mixed colour of white and black, as ofcattle; வெண்மை கலந்த கருநிறம். மயிலைக் காளை.Colloq.