மயிலாடுகிறது, the peacock struts; spreads its tail.
மயிலிறகு, மயிற் பீலி; peacock's feathers.
மயிலெண்ணெய், medicinal oil from peacock's fat.
மயில்வாகனன், Skanda, as borne by a peacock.
மயில் விசிறி, மயிற்பிச்சம், a fan of peacock's feathers.
மயிற்றுத்தம், sulphate of copper, blue vitriol, துருசி.
மயிற்றோகை, a peacock's tail.
s. [poet. மஞ்ஞை.] A peacock, ஓர்பட்சி. (c.) மயில்கூத்தாடுகிறது. The peacock struts and spreads its tail. மயிலேமயிலேஇறகுகொடுஎன்றால்கொடுக்குமா. If you ask, will a peacock give you a feather?மயிலடி, s. A jewel worn by women, on the toes, ஓர்வகைக்காலாழி.மயிலடிக்குருந்து, s. A tree. See குருந்து.மயிலெண்ணெய், s. A medicinal oil from peacock's fat.மயில்வாகனன், s. Skanda, as borne by a peacock, கந்தன்.மயில்விசிறி--மயிற்பிச்சம், s. Orna mental fans of peacock's feathers.மயிற்கண்--மயிற்கண்ணுருமால், s. A kerchief for the head, dyed in imita tion of the peacock's eye.மயிற்குரல், s. The cry of a peacock.மயிற்கொண்டை--மயிற்சூட்டு, s. A peacock's crest.மயிற்பீலி, s. Peacock's feathers. 2. As மயில்விசிறி.மயிற்றுத்தம், s. Sulphate of copper- blue vitriol, துருசி; [ex துத்தம்.]மயிற்றோகை, s. A peacock's tail.