மரபு
marapu
n. prob. மருவு-. 1. Rule,law; established usage or order; that whichis sanctioned by custom; முறைமை. ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாது (புறநா. 25). 2.(Gram.) Use of language sanctioned by ancientauthors; சான்றோரின் சொல் வழக்குமுறை.(நன். 388.) 3. Antiquity; பழமை. (சூடா.) 4.Ancestral line; வமிசம். சூரியன் மரபுக்குமோர்தொன்மறு (கம்பரா. வாலிவ. 87). 5. Lineage;பாரம்பரியம். மூலன் மரபில்வரு மௌனகுருவே(தாயு. மௌன. 1). 6. Nature, property; இயல்பு.துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார் (குறள், 188).7. Characteristic; இலக்கணம். நடைமிகுந் தேத்திய குடைநிழன் மரபும் (தொல். பொ. 91). 8. Goodconduct, character; நல்லொழுக்கம். தங்கண் மரபில்லார் (நாலடி, 336). 9. Name, fame; பெருமை.உன் மரபு சொல்ல (பணவிடு. 113). 10. Greatness,ideal; மேம்பாடு. இசைமரபாக நட்புக் கந்தாக(புறநா. 217). 11. Justice; நியாயம். மரபுகொ லிதுவென்பார் (சேதுபு. இலக்கும. 11). 12. Reverence,civility; வழிபாடு. மரபினா னோக்குகின்றான் (சீவக.842). 13. Age, period of l