மரக்கலம், a vessel, a ship.
மரக்கறி, vegetable curries.
மரக்கா, a flower-garden.
மரக்கொம்பு, a branch of a tree.
மரக்கோல், a boatman's pole.
மரங்கொத்தி, a bird, a woodpecker.
மரத்துப்போக, to become numb, insensible, hard; to be amazed.
மரநாய், the pole-cat or fitchet.
மரப்பத்தல், a wooden trough.
மரப்பட்டை, மரத்தோல், the bark of a tree.
மரப்பெட்டி, a wooden chest or box.
மரப்பொந்து, a hole in a tree.
மரவட்டை, a wood leech, a milleped.
மரவண்டு, a kind of boring beetle in trees.
மரவயிரம், the core of a tree.
மரவாணி, a plug, a wooden pin.
மரவாரை, a beam or a sleeper; 2. a staff for carrying anything by suspension.
மரவினைஞர், மரவினையாளர், carpenters.
மரவுப்பு, potash.
மரவுரி, the bark of a tree; cloth made from the bark.
மரவெண்ணெய், Malacca oil, varnish.
மரவை, a wooden tray.
ஆண்மரம், a tree not yielding fruit; 2. a strong or hard tree.
பெண்மரம், a fruit-bearing tree; 2. a soft spongy tree.
s. A tree, shrub, plant, any growing vegetable, விருட்சம். 2. Wood, timber, வெட்டுமரம்.--Note. There are three divisions of tree, ஆண்மரம், பெண்மரம், அலி மரம், which see. (c.) மரத்துப்பழம்மரத்தடியிலேவிழும். The fruit of a tree falls near its roots; i. e. sin follows the sinner.மரக்கணு, s. A knot in a tree.மரக்கலம், s. A ship, vessel, bark, boat, நாவாய்.மரக்கலமோடுதல், v. noun. [transi. மரக் கலமோட்டுதல்.] Sailing of a ship. See மீகாமன்.மரக்கலன், s. A ship-master. (சது.)மரக்கறி, s. Vegetable curries. (c.)மரக்கன்று, s. A young tree. See கன்று.மரக்கா, s. A flower-garden, பூஞ்சோலை; [ex கா.] (சது.)மரக்காரை, s. A kind of tree, ஓர்மரம்.மரக்காளான், s. A hard fungus growing on trees.மரக்கோல், s. A blunt arrow, மொட் டம்பு. (p.) 2. A boat-man's pole, தோணித் துடுப்பு.மரங்கசிதல், v. noun. Water dropping from a tree--as from a banyan, &c.மரங்கொத்தி, appel. n. A wood-pecker, ஓர்புள்.மரச்செப்பு, s. A wooden box, பரணி.மரச்செறிவு, s. A grove, சோலை. 2. A tree in general, மரப்பொது. (சது.)மரத்துக்கிடக்க, inf. To be paralyzed, stiffened.மரத்துப்போக, inf. To become numb, insensible, hard--like wood, விறைக்க. 2. To be amazed, to be panic-struck, பிரமிக்க; [from Sa. Mru, to die.] (c.)மரத்தோல்--மரப்பட்டை, s. The rind or bark of a tree.மரநா--மரநாக்கு, s. The wooden clap per of a bell.மரநாய், s. The pole-cat, or fitchet.மரப்பத்தல், s. A wooden trough.மரப்புண், s. An open and bad sore, பெரும்புண். (R.)மரப்பெட்டி, s. A wooden box.மரப்பொந்து, s. A hole in a tree.மரமஞ்சள், s. Tree-turmeric, a bitter root, ஓர்மஞ்சள்.மரமரிவாள், s. [com. இரம்பம்.] A saw.மரவட்டணம்--மரவட்டம், s. A wooden shield, நெடும்பரிசை.மரவட்டணை, s. A wooden tray, தட்டு.மரவட்டை, s. A wood-leech, a milleped. See ஆயிரக்காலி; [ex அட்டை.]மரவணில், s. A large species of squirrel living in trees--different from மலையணில்; [ex அணில்.]மரவண்டு, s. A kind of boring beetle in trees.மரவள்ளி, s. Tapioca plant, Janipha Manihot.மரவாரை, s. A joist, beam or sleeper. 2. A staff, or pole for carrying any thing by suspension.மரவாணி, s. A wooden pin. See ஆணி.மரவிடை, s. Ground encumbered by trees. See மாவிடை. [Govt. usage.]மரவினைஞர்--மரவினையாளர், s. [pl.] Carpenters, தச்சர். (p.)மரவுப்பு, s. Potash, Potasa impura.மரவுரி, s. The bark of a tree, as சீரம். See உரி. 2. Cloth made from the bark, நார்ச்சீலை. (சது.)மரவெண்ணெய், s. A kind of gum obtained from the தில்லை tree. 2. See under எள்.மரவை, s. A wooden vessel, மரப்பாத் திரம். (R.)மரவொதுக்கு, s. The shelter by a tree from the sun, wind, rain or dew; [ex ஒதுக்கு.]
உள்வயிரமுள்ளதாவரம்; அறுக்கப்பட்டமரம்; மூலிகை; தொழுமரம்; மரக்கலம்; காண்க:இயமரம்; உழுதவயலைச்சமப்படுத்தும்பலகை.